ரூ.10 ஆயிரம் விலைக்குள் இருக்கும் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்...!

Written By:

இன்றைக்கு மொபைல் வாங்குபவர்களின் பெரும்பாலான பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாயகத்தான் இருக்கும் காரணம் மிடில் லெவல் பட்ஜெட் இதுதாங்க.

சரிங்க தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களை பற்றி பார்க்கலாமாங்க.

இவையனைத்தும் தற்போது புதிதாக வெளியான ஸ்மார்ட் போன்கள் ஆகும்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா X

#1

இது நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைல் ஆகும் இதன் விலை ரூ.8,175

ஜியோனி ஜிபேட் G3

#2

இன்றைக்கு பேட்டரி பேக் அப்பில் பட்டையை கிளப்பி வரும் மொபைல் மாடல் தான்ஜியோனி இந்த ஜிபேட் G3 ன் விலை ரூ.10,000

நோக்கியா லூமியா 525

#3

லூமியா மாடல் மொபைல்களில் 525 மிகவும் பிரபலமாகும் இதன் விலை ரூ.10,040

சோனி எக்ஸ்பீரியா E1

#4

சோனியின் எக்ஸ்பீரியா E1 இதன் விற்பனை ஒன்னும் அவ்வளவு பெரிதாக இல்லை எனலாம் இதன் விலை ரூ.9.990

லினோவா ஐடியாபோன் A706

#5

லினோவா இன்று மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் மாடல் ஆகும் இதன்லினோவா ஐடியாபோன் A706 இன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது எனலாம் இதன் விலை ரூ.9,760

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot