Home
Mobile

பட்ஜெட் விலை யில் டாப்-5 ஃபேப்லட்கள்!

By Super

Next »

« Previous

பட்ஜெட் விலை யில் டாப்-5 ஃபேப்லட்கள்!

விக்குடு லீக் வேமி:

விக்குடு லீக் வேமி நோட் ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை பயன்படுத்தலாம். இதில் 8 மெகா பிக்ஸல் மெயின் கேமராவினையும், 0.3 மெக பிக்ஸல் கேமராவினையும் எளிதாக பெறலாம். 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் கொண்ட இந்த ஃபேப்லட், 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும் கொண்டது. 8 மணி நேரம் டாக் டைம், 260 ஸ்டான்-பை டைமினை அளிக்கும் இந்த ஃபேப்லட் 2,500 எம்ஏஎச் பேட்டரியினை வழங்கும். இத்தனையும் தெரிந்து பின் இதன் விலை பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். விக்குடு லீக் வேமி ஃபேப்லட் ரூ. 11,000 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X