Home
Mobile

பட்ஜெட் விலை யில் டாப்-5 ஃபேப்லட்கள்!

By Super

Next »

« Previous

பட்ஜெட் விலை யில் டாப்-5 ஃபேப்லட்கள்!
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஃபேப்லட் 5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாகவும், முழுமையாகவும் பார்ககலாம். 5 இஞ்ச் கொடுக்கும் இதன் திரையின் துல்லியம், 480 X 800 பிக்ஸலை கொண்டதாக இருக்கும். இது ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் வசதியினை கொடுக்கும். கேமராவிலும் இந்த ஃபேப்லட் சிறப்பான வசதி கொண்டதாக தோன்றுகிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினை எளிதாக பெற முடியும். 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த கேமராவில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். இந்த ஃபேப்லட் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியை எளிதாக பெற முடியும். இதனால் 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கிடைக்கும். இந்த ஃபேப்லட் ரூ. 9,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X