Home
Mobile

தீபாவளி 2018: ரூ.13,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் இதுதான்.!

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளது, இருந்தபோதிலும் மலிவு விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் தரம் நன்றாக இருப்பதில்லை என்று தான் கூறவேண்டும். இருந்தபோதிலும் பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த நிறைய ஸ்மார்ட்போன்கள் இப்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது அதுவும் உயர்ந்த தரத்தில்.

தீபாவளி 2018: ரூ.13,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் போன்ற தளங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபாவளியை முன்னிட்டு ரூ.13,000-க்குள் விற்பனை செய்யப்படும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை ரூ.10,499 விலையில் வாங்க முடியும்.

 ரெட்மி 6 ப்ரோ:

ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. அதேபோன்று 3ஜிபி ரேம்
மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இக்கருவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போனின் விலை -ரூ.9,999
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போனின் விலை -ரூ.10,999
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போனின் விலை -ரூ.12,999

 ஹானர்  9என்:

ஹானர் 9என்:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஹானர் 9என் போனின் விலை -ரூ.9,999
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஹானர் 9என் போனின் விலை -ரூ.11,999
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஹானர் 9என் போனின் விலை -ரூ.17,999

ரியல்மி 2:

ரியல்மி 2:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ரியல்மி 2 போனின் விலை -ரூ.8,990
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரியல்மி 2 போனின் விலை -ரூ.10,990

Best Mobiles in India

English summary
Top 5 best smartphones under Rs 13,000 for Diwali 2018: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X