Home
Mobile

பெண்களின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மொபைல் அப்ளிகேசன்கள்

By Super

Next »

« Previous

லைப் 360 பேமிலி லோக்கேட்டார் [Life 360 Family Locator]:

பெண்களின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மொபைல் அப்ளிகேசன்கள்

இதுவும் பிசேஃப் போன்றே GPS தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய இடத்தை GPS, WiFi மற்றும் மொபைல் ட்ரையாங்குலேசன் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம்.இதையும் தாண்டி சாதாரண மொபைல் போன் வைத்துள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் SOS என்ற முறை மூலமாக ஆபத்து நேரங்களில் குறுஞ்செய்திகள் அனுப்பமுடியும்.இதிலும் ஒரு பொத்தான் இருக்கும் அதை அழுத்தினாலே போதுமானது.இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X