Home
Mobile

ரூ.5,000 பட்ஜெட்டில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நாளுக்கு நாள் புதிய கருவிகள் வெவ்வேறு விலை பட்டியலில் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது. எனினும் வெளியான அனைத்து கருவிகளும் வெற்றி பெறுவதில்லை. வெற்றி என்பது குறிப்பிட்ட கருவியின் தரம், விற்பனை மற்றும் இதர சேவைகளை பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான கருவிகள் புரளும் இந்திய சந்தையில் சிறந்த கருவியினை தேர்ந்தெடுப்பது கடினமான காரியமே. இங்கு ரூ.5,000 விலையில் கிடைக்கும் தலைசிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் தொகுத்துள்ளோம்..

லெனோவோ

லெனோவோ

இதன் விலை ரூ.3,599

4.0 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

சோலோ

சோலோ

இதன் விலை ரூ. 4,777

5.0 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ

லெனோவோ

இதன் விலை ரூ. 4,799

4.5 இன்ச் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

இதன் விலை ரூ. 5,000

4.7 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்

சாம்சங்

இதன் விலை ரூ. 3,636

4.0 இன்ச் திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
768 எம்பி ரேம்
3.1 எம்பி ப்ரைமரி கேமரா
0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

மேலும் படிக்க

மேலும் படிக்க

மக்கள் கையில் அரசு சேவைகள் : வாய் பிளக்க வைக்கும் ஒற்றை செயலி.!!

ஐபோன் விலை ரூ.50,000, அன்லாக் செய்ய ரூ.8.9 கோடி.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Top 5 Android Smartphones Under Rs.5000 budget Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X