ரூ.10000க்கு தெறிக்கவிடும் டாப் 5 ஸ்மார்ட் போன்கள்!
இதில் ரூ.10 ஆயிரத்துக்குள் அடங்கும் பட்ஜெட் போன்கள் தான் இன்று முதலிடத்தில் உள்ளன. குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் களமிறங்கி அசத்தும் இந்த போன்கள் குறித்து இனி பார்க்கலாம். இதில் ஹானார், ரியல்மி,
இந்திய ஸ்மார்ட் போன் சந்தை எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். இந்திய சந்தையில் ஏராளமான நுகர்வோர்கள் இருப்பதால், ஏராளமான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதில் ரூ.10 ஆயிரத்துக்குள் அடங்கும் பட்ஜெட் போன்கள் தான் இன்று முதலிடத்தில் உள்ளன. குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் களமிறங்கி அசத்தும் இந்த போன்கள் குறித்து இனி பார்க்கலாம். இதில் ஹானார், ரியல்மி, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் சக்ககை போடு போடுகின்றன.

ஹானர் 7 எஸ்:
ஹூவாயின் கிளை நிறுவனமாக ஹானர் தற்போது, லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனா ஹானர் 7 எஸ் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.6999.
சிறப்பம்சங்கள்:
5.45 இன்ச் ஹெச்டி (720x1440 பிக்ஸல்) டிஎப்டி புல் வியூவ் டிஎஸ்பிளே உடையது ஹானர் 7 எஸ். 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடையது. குவாட்கோர் மீடியாடெக் எம்டி6377 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் 256 ஜிபி வரை எக்ஸ்பேண்டேபிள் மெமரி வசதியும் உள்ளது.
டூயல் சிம் வசதி கொண்ட ஹானர் 7ன் கேமராவவை பொறுத்தவரை பின்பக்கம் ஆட்டோ போக்கஸ்13 பிக்ஸலும், முன்பக்கம் 5 மெகாபிக்சலும் கொண்டது. ஹானர் 7 எஸ்ல் பேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.

ரியல்மி 2:
ரியல்மி 2ன் விலை ரூ8990. பார்ப்பதற்கு இதன் லுக் மற்றும் தனி ஸ்டைலாக இருக்கின்றது. இந்த போன்னை இளைஞர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் விரும்பி வாங்கிய வண்ணம் உள்ளனர்.
சிறப்பு அசம்சங்கள்:
6.2 இன்ச் ஹெச்டி (720x1520 பிக்ஸல்) டிஸ்பிளே. 19:9 அஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி இயங்குதளம். ரேம் 3 ஜிபி / 4ஜிபி 32 ஜிபி/64 ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 256 ஜிபி வரை எக்ஸ்பேண்டேபிள் மெமரி வசதியும் உள்ளது.
கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 3 மெகாபிக்ஸலில் இரட்டை மேகராக்கள் உள்ளன. முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் உள்ள கேமரா வசதியும் உள்ளது. ரியல்மி 2ல் அல் பியூட்டி பிக்கேஷன் 2.0 உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

சியோமி ரெட்மி ஒய் 2:
3 ஜிபி ரேம் / 32 ஜிபி ஸ்டோரேஜ் உடைய ரெட்மி ஒய் 2வின் விலை ரூ.9999. இந்த போனின் விலை 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலிலன் விலை ரூ.12999.
சிறப்பு அம்சங்கள்:
5.99 இன்ச் ஹெச்டி (720x1520 பிக்ஸல்) டிஸ்பிளே உடையது ரெட்மி ஒய் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியா கொண்டது . இது ஸ்னாப்டிராக் 625 இயங்குளத்தில் செயல்படுகின்றது.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் 12 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்ஸல் இரட்டை பின்பக்க மேரா கொண்டது. முன் பக்கம் 16 மெகா பிக்ஸலுடன் கூடிய அல் போர்டிரெய்ட் மோட் மற்றும் அல் ஸ்மார்ட் பியூட்டி மோட் வசதிகளும் உள்ளது.

ஹானர் 7 சி:
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் 7சின் விலை ரூ.9999, இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.11,999.
சிறப்பு அம்சங்கள்:
5.99 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்ட ஹானர் 7சி, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி இயங்குதளத்தில் செயல்படுகின்றது. கேமராவை பொறுத்தவரை பிக்பக்கம 13 மெகா பிக்ஸலும் முன் பக்கம் 8 மெகாபிக்ஸலும் கொண்டது.

ரியல் மி 1:
ரியல் மி 1 ஸ்மார்ட்போன் டைமண்ட் பினிஷிங் கொண்ட பைபாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன் காண்போரை கவர்கின்றது.
சிறப்பம்சங்கள்:
6 இன்ச் புல் ஹெச்டி (2160x1080) பிக்ஸல் கொண்ட ஹானர் 7சி 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது மீடியாடெக் எம்டி 6771 எஸ்ஓசி இயகுதளமுடையது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 13 மெகா பிக்கலும், முன் பக்கம் 8 மெகாபிக்சலும் கொண்டது. பேஸ் அன்னலாக் வசதியும் ரியல்மி1ல் உள்ளது.


Click it and Unblock the Notifications