மலிவு விலையில் தலைசிறந்த ஆன்ட்ராய்டு போன்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/top-5-android-smartphones-best-selling-online-under-rs-10000-5.html">« Previous</a>

இறுதியாக நமது நாட்டைச் சேர்ந்த கார்போன் நிறுவனம் வழங்கும் கார்போன் எ9 போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வருகிறது. இந்த போனில் அட்டகாசமான கேமரா உள்ளது. அதாவது இந்த போன் 5எம்பி எச்டி கேமராவையும் அதோடு துணை கேமராவையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போனில் டூவல் சிம் வசதியும் உள்ளது. 3.8 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், எப்எம் ரேடியோ, வைபை மற்றும் 32ஜிபி வரை சேமிப்பை விரிவுபடுத்தக்கூடிய வசதி போன்ற எல்லா வசதிகளையும் இந்த போனில் பார்க்கலாம். இந்த போன் ரூ.8,990க்கு விற்கப்படுகிறது.
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/top-5-android-smartphones-best-selling-online-under-rs-10000-5.html">« Previous</a>
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications