மலிவு விலையில் தலைசிறந்த ஆன்ட்ராய்டு போன்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan

Next »

« Previous

இரண்டாவதாக எச்டிசி எக்ஸ்ப்ளோரர் போனை எடுத்துக் கொள்ளலாம். ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 3.2 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. மேலும் 600 மெஹா ஹெர்ட்ஸ் ஸ்கார்பியோன் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இந்த போனின் வேகம் மிக அதிகமாக இருக்கும். அதோடு இந்த போனில் 3எம்பி கேமரா, 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட், வைபை, எப்எம் ரேடியோ, 32ஜிபி வரை விரிவுபடுத்துக்கூடிய சேமிப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த போன் ரூ.8,299க்கு விற்கப்படுகிறது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications