ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்காக டாப்-5 அக்சஸரீஸ்கள்!

Next »

« Previous

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்காக டாப்-5 அக்சஸரீஸ்கள்!

செக்கியூர் லூப்:

ஐபோன்-5 ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது, கையில் இருந்து நழுவிவிடாமல் கவனமாக பார்த்து கொள்ளலாம். ஆனால் தவறி கீழே விழுந்தால்? இந்த பயத்தினை போக்க உதவுகிறது 'செக்கியூர் லூப்'. முன்பெல்லாம் செல்போன்களை கழுத்தில் போட்டு கொள்ள டேக் கொடுக்கப்பட்டது. அதை போல இந்த செக்யூர் லூப்பை கைகளில்

மாட்டி கொள்ளலாம். இதனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை எந்த கோணத்தில் வைத்து இயக்கினாலும், கீழே விழாமல் பாதுகாக்க இந்த செக்யூர் லூப் உதவும். குறிப்பாக இந்த செக்யூர் லூப் வீடியோ எடுக்கும் போது அதிகம் பயன்படும்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X