Home
Mobile

ரூ.5000க்கும் கம்மியான 3ஜி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்ஸ்!!!

By Prabakaran

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்ஸ்மார்ட்போன்களில் இன்று பல மாடல்கள் வந்துவட்டன. நாளுக்கு நாள் நிறைய புது புது நிறவனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டாலும், நடுத்தர மக்களை கவரும் வகையில் மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதிலும் கவனமாக தான் உள்ளனர்.

அண்மையில் கூட ஜோலோ மற்றும் கார்பான் போன்ற நிறுவனங்கள் நிறைய மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டனர். ஸ்மார்ட்போன்களில் எந்த பிரிவை எடுத்துக்கொண்டாலும் அதில் ஏகப்பட்ட மொபைல் மாடல்கள் உள்ளன.

ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. நீங்கள் ரீடெயில் ஸ்டோர்களுக்கு சென்று அனைத்து மாடல்களின் அம்சங்கள் மற்றும் விலைகளை விசாரித்து வாங்குவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.

உங்கள் சிரமத்தை குறைக்க ஆன்லைன் விற்பனையில் இருக்கும் ரூ.5000க்கும் கம்மியான 3ஜி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலையை கீழே உள்ள சிலைட்சோவில் குறிப்பிட்டுள்ளோம் பார்த்து உங்களுக்கு ஏற்ற மொபைலை தேர்ந்தெடுங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X