Home
Mobile

குறைந்த விலையில் வாங்குவதற்கு 17 சிறந்த ஆன்டிராய்டு கிட்காட் மொபைல்கள்

By Meganathan

பொதுவாக ஸ்மார்ட் போன் சந்தையை மூன்று விதமாக பிரிக்கலாம் குறைந்த விலை, பட்ஜெட் மற்றும் அதிக விலை போன்கள். இந்தியாவில் குறைந்த மற்றும் பட்ஜெட் விலை போன்களே அதிகம் விற்பனையாகின்றன.

ஸ்மார்ட் போன்களின் விலை எல்லா வகைகளிலும் கிடைப்பதால் நாட்டில் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரனமாகி விட்டது.செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால் ஸ்மார்ட் போன்களின் வியாபாரமும் சற்று சூடு பிடித்திருக்கின்றது என்றே கூறலாம்.

சந்தையில் ரூ.6000 க்கும் குறைவான விலையில் விற்பனையாகும் 15 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட் போன்களின் பட்டியலை இங்கு பார்ப்போமா

#1

#1

சந்தையின் விலை ரூ.3399

3.5 இன்ச், 320X480 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
1000 எம்.எஹ் பிராசஸர்
3.2 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வை,பை
512 எம்.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
256 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#2

#2

சந்தையின் விலை ரூ.3249

3.5 இன்ச், 320X480 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
2 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம்,வை,பை
2 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
256 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#3

#3

சந்தையின் விலை ரூ.3583

3.5 இன்ச், 320X480 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
3 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம்,வை,பை
512 எம்.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
256 எம்.பி ராம்
1250 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#4

#4

சந்தையின் விலை ரூ.4020

4.0 இன்ச், 480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1000 எம்.எஹ் பிராசஸர்
3.2 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வை,பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1450 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#5

#5

சந்தையின் விலை ரூ.4099

4.0 இன்ச், 480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வை,பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#6

#6

சந்தையின் விலை ரூ.4499

4.3 இன்ச், 480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வை,பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#7

#7

சந்தையின் விலை ரூ.4540

4.0 இன்ச், 480X800 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி
512 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#8

#8

சந்தையின் விலை ரூ.5790

4.0 இன்ச், 480X800 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வை,பை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1400 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#9

#9

சந்தையின் விலை ரூ.5690

5.0 இன்ச், 480X854 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1800 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#10

#10

சந்தையின் விலை ரூ.5690

5.0 இன்ச், 480X854 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1700 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#11

#11

சந்தையின் விலை ரூ.5499

4.5 இன்ச், 480X854 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
3.2 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 1.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1450 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#12

#12

சந்தையின் விலை ரூ.5889

4.0 இன்ச், 480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1500 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#13

#13

சந்தையின் விலை ரூ.5768

4.5 இன்ச், 480X854 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1200 எம்.எஹ் பிராசஸர்
3.2 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1650 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#14

#14

சந்தையின் விலை ரூ.5999

4.0 இன்ச், 480X800 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
குவாட் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1750 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#15

#15

சந்தையின் விலை ரூ.5999

4.0 இன்ச், 480X800 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
குவாட் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1500 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#16

#16

சந்தையின் விலை ரூ.5959

4.7 இன்ச், 480X800 ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4.2
குவாட் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

#17

#17

சந்தையின் விலை ரூ.5999

5.0 இன்ச், 480X854 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு கிட்காட் வி 4.4
டூயல் கோர் 1300 எம்.எஹ் பிராசஸர்
5 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 32 ஜி.பி வரை நீடிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏ.எஹ், லி- அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 17 Android KitKat Mobiles to Buy below Rs.6000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X