ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா, அப்ப இந்த லிஸ்டை பாருங்க

By Meganathan
|

இந்திய சந்தையில் சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்குனு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு தேதியில ஸ்மார்ட் போன் வாங்க பெரும்பாலானவங்க பரிந்துரைக்கும் ஒரு நிறுவனமாக சாம்சங் விளங்குகிறது. இந்நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு மாடலும் நல்ல வரவேற்பை பெறுவதே இதற்கு காரணமாக அமைகிறது. கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

பழைய விலை ரூ.30,250
புதிய விலை ரூ.26,499

4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1400 எம்எச் இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, என்எப்சி
16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#2

#2

பழைய விலை ரூ.8,150
புதிய விலை ரூ.7,349

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எச் இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#3

#3

பழைய விலை ரூ.5,490
புதிய விலை ரூ.4,690

3.5 இன்ச், 320*480 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
சிங்கிள் கோர் 1000 எம்எச் இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#4

#4

பழைய விலை ரூ.7,649
புதிய விலை ரூ.6,520

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

பழைய விலை ரூ.11,390
புதிய விலை ரூ.8,450

4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எச்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

பழைய விலை ரூ.7,990
புதிய விலை ரூ.6,999

4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
சிங்கிள் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

பழைய விலை ரூ.29,999
புதிய விலை ரூ.19,999

4.8 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எச் இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2430 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

பழைய விலை ரூ.23,690
புதிய விலை ரூ.19,065

4.8 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

பழைய விலை ரூ.18,349
புதிய விலை ரூ.14,240

5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

பழைய விலை ரூ.31,300
புதிய விலை ரூ.23,900

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1700 எம்எச் இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

11

11

பழைய விலை ரூ.24,890
புதிய விலை ரூ.17,450

5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை,டிஎல்என்ஏ
8 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

12

12

பழைய விலை ரூ.9,989
புதிய விலை ரூ.7,990

4.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எச் இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

13

13

பழைய விலை ரூ.50,650
புதிய விலை ரூ.37,700

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1900 எம்எச் இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

14

14

பழைய விலை ரூ.30,699
புதிய விலை ரூ.28,299

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1600 எம்எச் இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

15

15

பழைய விலை ரூ.49,990
புதிய விலை ரூ.34,925

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1900 எம்எச் இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜி்பி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் விலை குறைப்பு என்பது சாதாரணமாகி விட்டதென்றே கூறலாம். இது ஒரு வகையில் ஸ்மார்ட் போன்களின் விற்பனையை அதிகரித்தாலும் அடுத்தடுத்து புதிய மாடல்கள் வெளியாவது தான் விலை குறைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

அந்த வகையில் இன்றைய சந்தை நிலவரம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதன் எடுத்துக்காட்டாக சாம்சங் நிறுவனத்தின் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பட்டிலை பார்ப்போமா. விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பட்டியலை ஸ்லாடரில் பாருங்க.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of Top 15 Samsung Smartphones Available Online With Low Price Tags

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X