Home
Mobile

வாங்கச் சிறந்த டாப் 10 சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

சியோமி ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டு இந்த சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவருகின்றன.

By Prakash

சியோமி ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டு இந்த சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவருகின்றன. மேலும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்துகிறது சியோமி நிறுவனம். இந்த வருட காலண்டில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அட்டகாசமான
சியோமி நிறுவனம்.

தற்சமயம் வெளியான லீக்ஸ் புகைப்படமானது ரெட்மீ நோட் 5-ன் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை வெளிப்படுத்தியது. இன்று வெளியான தகவல் அதன் விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விலைப்புள்ளி உண்மையானால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரெட்மீ நோட் 5-க்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு. இந்த சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.6,800-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

டிஸ்பிளே :5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 மற்றும் அட்ரீனோ 506 ஜி.பி.யு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 5ஏ:

சியோமி ரெட்மி 5ஏ:

டிஸ்பிளே :5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 625 மற்றும் அட்ரீனோ 308 ஜி.பி.யு
ரேம்: 2/3ஜிபி
மெமரி: 16/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

டிஸ்பிளே :5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 மற்றும் அட்ரீனோ 506 ஜி.பி.யு
ரேம்: 2/3ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ:

சியோமி ரெட்மி 4ஏ:

டிஸ்பிளே :5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 625 மற்றும் அட்ரீனோ 308 ஜி.பி.யு
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:3030எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

சியோமி மி  மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2:

டிஸ்பிளே :6.44-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 மற்றும் அட்ரீனோ 506 ஜி.பி.யு
ரேம்: 4ஜிபி
மெமரி: 64/128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:5300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி வைய்1:

சியோமி ரெட்மி வைய்1:

டிஸ்பிளே :5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 மற்றும் அட்ரீனோ 505 ஜி.பி.யு
ரேம்: 3/4ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி:3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி வைய்1 லைட்:

சியோமி ரெட்மி வைய்1 லைட்:

டிஸ்பிளே :5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 மற்றும் அட்ரீனோ 308 ஜி.பி.யு
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2:

சியோமி மி மிக்ஸ் 2:

டிஸ்பிளே :5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் அட்ரீனோ 540 ஜி.பி.யு
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
4ஜி வோல்ட்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி:3400எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 10 Xiaomi smartphones to buy in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X