இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விவோ 4G ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனங்கள் இந்தியாவை தங்களுடைய பெரும் சந்தையாக தக்க வைத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்களை அதிகளவில் கைவசம் வைத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான விவோ V5' மாடல் மூலம் இன்னும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விவோ 4G ஸ்மார்ட்போன்கள்

விவோ நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுவது அதன் விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் பர்சை பதம் பார்க்காமல் அதிநவீன டெக்னாலஜி போன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருவதே இந்த நிறுவனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விவோ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 4G டேட்டா இலவசம் என்ற சலுகையையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

பல நிறுவனங்கள் தற்போது 4G LTE போன்களை வெளிஇட்டு வரும் நிலையில் அதில் விவோ நிறுவனமும் வெற்றிகரமான நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கக்கூடிய விவோ நிறுவனத்தின் மற்ற மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

விவோ V5:

விவோ V5:

விலை ரூ.16,400

 • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
 • 4GB ரேம்,
 • 32 GB ஸ்டோரேஜ்
 • 128 GB வரை எஸ்டி கார்ட்
 • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 20MP செல்பி கேமிரா
 • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G LTE
 • 3000mAh பேட்டரி
 • விவோ V5 பிளஸ்

  விவோ V5 பிளஸ்

  விலை ரூ.25,590

  • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
  • 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
  • 4GB ரேம்,
  • 64GB ஸ்டோரேஜ்
  • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • 8MP செகண்டரி கேமிரா
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3160 mAh பேட்டரி
  • விவோ Y66:

   விவோ Y66:

   விலை ரூ.14,499

   • 5.5-இன்ச் 2.5D கர்வ்ட் டிஸ்ப்ளே
   • ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
   • 32 GB ஸ்டோரேஜ்
   • 128 GB வரை எஸ்டி கார்ட்
   • ஆண்ட்ராய்ட் 6.0
   • டூயல் சிம்
   • 13 MP பின் கேமிரா
   • 16 MP செல்பி கேமிரா
   • 4G LTE
   • 3000 mAh பேட்டரி
   • விவோ Y51L:

    விவோ Y51L:

    விலை ரூ.8990

    • 5 இன்ச் HD டிஸ்ப்ளே
    • 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
    • 2 GB ரேம்,
    • 16 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட்5.1
    • டூயல் சிம்
    • 8 MP பின் கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • 4G LTE/3G
    • 2350 mAh பேட்டரி
    • விவோ Y53

     விவோ Y53

     விலை ரூ.9.890

     • 5 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே
     • 1.4 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
     • 2 GB ரேம்,
     • 16 GB ஸ்டோரேஜ்
     • 256 GB வரை எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்ட் 6.0
     • டூயல் சிம்
     • 8 MP பின் கேமிரா
     • 5 MP செல்பி கேமிரா
     • 4G LTE
     • 2500 mAh பேட்டரி
     • விவோ Y55L

      விவோ Y55L

      விலை ரூ.9980

      • 5.2 இன்ச் HD IPS 2.5D டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
      • 2 GB ரேம்,
      • 16 GB ஸ்டோரேஜ்
      • 128 GB வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்ட் 6.0
      • டூயல் சிம்
      • 8 MP பின் கேமிரா
      • 5 MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
      • 2650 mAh பேட்டரி
      • விவோ V3 மேக்ஸ்

       விவோ V3 மேக்ஸ்

       விலை ரூ.16,990

       • 5.5 இன்ச் FHD 2.5D டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
       • 4 GB ரேம்,
       • 32 GB ஸ்டோரேஜ்
       • 128 GB வரை எஸ்டி கார்ட்
       • ஆண்ட்ராய்ட் 5.1
       • டூயல் சிம்
       • 13 MP பின் கேமிரா
       • 8 MP செல்பி கேமிரா
       • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
       • பிங்கர் பிரிண்ட் சென்சார்
       • 3000 mAh பேட்டரி
       • விவோ Y21L:

        விவோ Y21L:

        விலை ரூ.7198

        • 4.5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே
        • 1.2 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
        • 1 GB ரேம்,
        • 16 GB ஸ்டோரேஜ்
        • 128 GB வரை எஸ்டி கார்ட்
        • ஆண்ட்ராய்ட்5.1
        • டூயல் சிம்
        • 5 MP பின் கேமிரா
        • 2 MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 2000 mAh பேட்டரி
        • விவோ X5 Pro:

         விவோ X5 Pro:

         விலை ரூ.16000

         • 5.2 இன்ச் சூப்பர் டிஸ்ப்ளே
         • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615பிராஸசர்
         • 2 GB ரேம்,
         • 16 GB ஸ்டோரேஜ்
         • 128 GB வரை எஸ்டி கார்ட்
         • ஆண்ட்ராய்ட்5.0
         • டூயல் சிம்
         • 13 MP பின் கேமிரா
         • 8 MP செல்பி கேமிரா
         • 4G LTE
         • வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
         • 2450 mAh பேட்டரி
         • விவோ Y55S:

          விவோ Y55S:

          விலை ரூ.12490

          • 5.2 இன்ச் (1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
          • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
          • 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 256 GB வரை எஸ்டி கார்ட்
          • ஆண்ட்ராய்ட் 6.0
          • டூயல் சிம்
          • 13MP பின் கேமிரா மற்று, LED பிளாஷ்
          • 5MP செல்பி கேமிரா
          • 4G LTE
          • 2730mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
As Vivo is one of the great Chinese brands in India, we have listed some of the best Vivo 4G smartphones that one can buy in India right now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X