இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்!

|

இந்தியச் சந்தையில் இந்த மாதம் வெளியாகியுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், டிசைன், ஆற்றல் திறன் கொண்டு மக்களிடம் கிடைத்துள்ள நல்ல வரவேற்பை வைத்து ரேங்கிங் அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறோம்.

இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்!

இந்த வாரத்தில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல் இதோ.

1. சாம்சங் கேலக்ஸி A50

1. சாம்சங் கேலக்ஸி A50

  • 6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • எக்சைனோஸ் 9610 ஆக்டா கோர் சிப்செட்
  • Mali-G72 MP3 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
  • 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்
  • 64 ஜி.பி. மெமரி மற்றும் 128 ஜி.பி மெமரி
  • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
  • 25 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
  • 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா
  • 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
  • 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
  • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
  • 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
  • 2. சாம்சங் கேலக்ஸி A70

    2. சாம்சங் கேலக்ஸி A70

    • 6.7' இன்ச் உடன் கூடிய 20:9 விகித 1080 x 2400 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    • குவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்
    • அட்ரீனோ 612 ஜிபியு
    • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
    • 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம்
    • 128 ஜி.பி இன்டெர்னல் மெமரி
    • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
    • 32 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
    • 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா
    • 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
    • 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
    • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
    • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 4500 எம்.ஏ.எச் பேட்டரி
    • 3. சியோமி மி 9T

      3. சியோமி மி 9T

      • 6.39' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
      • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
      • குவால்காம் SDM730 ஸ்னாப் டிராகன் 730 சிப்செட்
      • அட்ரீனோ 618 ஜிபியு
      • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
      • 6 ஜி.பி. ரேம்
      • 64 ஜி.பி இன்டெர்னல் மெமரி மற்றும் 128 ஜி.பி இன்டெர்னல் மெமரி
      • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
      • 8 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா
      • 13 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
      • 20 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
      • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
      • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
      • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
      • உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஏர்டெல்-வோடபோன் மல்டி கனெக்ஷன் பிளான்.!உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஏர்டெல்-வோடபோன் மல்டி கனெக்ஷன் பிளான்.!

        4. சியோமி ரெட்மி K20 ப்ரோ

        4. சியோமி ரெட்மி K20 ப்ரோ

        • 6.39' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
        • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
        • குவால்காம் SDM855 ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
        • அட்ரீனோ 640 ஜிபியு
        • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
        • 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம்
        • 64 ஜி.பி மெமரி, 128 ஜி.பி மெமரி மற்றும் 256 ஜி.பி இன்டெர்னல் மெமரி
        • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
        • 8 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா
        • 13 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
        • 20 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
        • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
        • 27W ஃபாஸ்ட் சார்ஜிங்
        • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
        • 5. சியோமி ரெட்மி நோட் 7

          5. சியோமி ரெட்மி நோட் 7

          • 6.3' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே
          • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
          • குவால்காம் SDM660 ஸ்னாப் டிராகன் 660 சிப்செட்
          • அட்ரீனோ 512 ஜிபியு
          • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
          • 3 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்
          • 32 ஜி.பி மெமரி, 64 ஜி.பி மெமரி மற்றும் 128 ஜி.பி இன்டெர்னல் மெமரி
          • எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரையிலான கூடுதல் மெமரி
          • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
          • 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா
          • 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
          • 13 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
          • பின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
          • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
          • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
          • 6. சாம்சங் கேலக்ஸி M40

            6. சாம்சங் கேலக்ஸி M40

            • 6.3' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட PLS TFT டிஸ்ப்ளே
            • கார்னிங் கொரில்லா கிளாஸ்
            • குவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்
            • அட்ரீனோ 612 ஜிபியு
            • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
            • 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்
            • 64 ஜி.பி. மெமரி மற்றும் 128 ஜி.பி மெமரி
            • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
            • 32 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
            • 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா
            • 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
            • 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
            • பின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
            • 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
            • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
            • 7. சாம்சங் கேலக்ஸி A30

              7. சாம்சங் கேலக்ஸி A30

              • 6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
              • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
              • குவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்
              • அட்ரீனோ 612 ஜிபியு
              • ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
              • 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம்
              • 32 ஜி.பி. மெமரி மற்றும் 64 ஜி.பி மெமரி
              • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
              • 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
              • 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
              • 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
              • பின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
              • 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
              • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
              • பட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.!

                8. சாம்சங் கேலக்ஸி A20

                8. சாம்சங் கேலக்ஸி A20

                • 6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 720 x 1560 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
                • எக்சைனோஸ் 7884 ஆக்டா கோர் சிப்செட்
                • Mali-G72 MP3 ஜிபியு
                • ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் One UI இயங்குதளம்
                • 3 ஜி.பி. ரேம்
                • 32 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
                • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
                • 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
                • 5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
                • 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
                • பின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
                • 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
                • 4000 எம்.ஏ.எச் பேட்டரி
                • 9. மோட்டோரோலா ஒன் ப்ரோ

                  9. மோட்டோரோலா ஒன் ப்ரோ

                  • 6.2' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
                  • கார்னிங் கொரில்லா கிளாஸ்
                  • குவால்காம் SDM855 ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
                  • அட்ரீனோ 640 ஜிபியு
                  • ஆண்ட்ராய்டு 9 பை
                  • 8 ஜி.பி. ரேம்
                  • 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
                  • எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரையிலான கூடுதல் மெமரி
                  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
                  • மற்ற மூன்று காமெராக்களின் பற்றிய விபரங்கள் தெரியவில்லை
                  • 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
                  • இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
                  • ஃபாஸ்ட் சார்ஜிங்
                  • 4000 அல்லது 5000 எம்.ஏ.எச் பேட்டரி
                  • 10. சாம்சங் கேலக்ஸி A10

                    10. சாம்சங் கேலக்ஸி A10

                    • 6.2' இன்ச் உடன் கூடிய 19:9 விகித 720 x 1520 பிக்சல் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே
                    • எக்சைனோஸ் 7884 ஆக்டா கோர் சிப்செட்
                    • Mali-G71 MP2 ஜிபியு
                    • ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் One UI இயங்குதளம்
                    • 2 ஜி.பி. ரேம்
                    • 32 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
                    • எஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி
                    • 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
                    • 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
                    • பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கிடையாது
                    • 3400 எம்.ஏ.எச் பேட்டரி
                    •  பூமிக்கு 3முக்கிய தகவல் அனுப்பிய ஏலியன்-நாசாவின் பதிலால் பரபரப்பு.! பூமிக்கு 3முக்கிய தகவல் அனுப்பிய ஏலியன்-நாசாவின் பதிலால் பரபரப்பு.!

                      முக்கிய குறிப்பு

                      முக்கிய குறிப்பு

                      இந்த வாரத்தில் அதிகளவில் ஸ்மார்ட்போன்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 10 Trending Smartphones Of This Week June Ranking List : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X