கடந்த வார டாப்-10 ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரங்கள்

கடந்த வாரம் இந்தியாவில் டிரெண்டிங்கில் இருந்த பத்து மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

IFA 2017 நடந்து முடிந்துவிட்ட நிலையில் சில எதிர்பார்த்த புதிய மாடல்கள் வெளிவந்துள்ளது. அதே நேரதில் சில மாடங்கள் வரும் என்று நினைத்த நிலையில் அவை ஒத்தி போடப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்குரிய மாடலான மோட்டோ எக்ஸ்4 என்ற மாடல் வெளிவந்துவிட்டது. ஆனால் எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி V30 மாடலின் வெளியீடு ஒத்தி போடப்பட்டுள்ளது

கடந்த வார டாப்-10 ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரங்கள்

இவை தவிர மோட்டோரோலா ஜி5எஸ், நோக்கியா 6 மற்றும் சாம்சங் நோட் 8 ஆகிய மாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இவைதவிர அறிவிப்பே இல்லாமல் திடீரென ஒருசில மாடல்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை அலங்கரித்து வருகின்றன.

எனவே புதிய மாடல்களின் வருகை காரணமாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வெகுவிரைவில் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்தியாவில் டிரெண்டிங்கில் இருந்த பத்து மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

  • 6.3 இன்ச் குவாட் HD+ (2960 × 1440 pixels) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 6GB LPDDR4 ரேம்
  • 64GB/128GB/256GB ஸ்டொரேஜ்
  • 256GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதிexpandable
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
  • டூயல் சிம்
  • 12MP டூயல் பின்கேமிரா
  • 12MP செகண்டரி கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3300mAh பேட்டரி
  • நோக்கியா 6

    நோக்கியா 6

    விலை ரூ.14,999

    • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430, 64-பிட் பிராஸசர்
    • 4GB LPDDR3 ரேம்
    • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 128GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
    • டூயல் சிம்
    • 16MP பின் கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
    • 3000mAh பேட்டரி
    • மோட்டோரோலா மோட்டோ G5S பிளஸ்

      மோட்டோரோலா மோட்டோ G5S பிளஸ்

      விலை ரூ.15999

      • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
      • 2GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
      • 4GB ரேம்
      • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 128GB வரை எஸ்டி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
      • டூயல் சிம்
      • 13MP பின் கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • 4G VoLTE,
      • 3000mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி J7 புரோ

        சாம்சங் கேலக்ஸி J7 புரோ

        விலை ரூ.20900

        • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
        • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
        • 3ஜிபி ரேம்
        • 64ஜிபி ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்,
        • 13 எம்பி பின்கேமிரா
        • 13எம்பி செல்பி கேமிரா
        • புளூடூத் 4.1
        • 4G LTE , வைபை,
        • 3600mAh திறனில் பேட்டரி
        • ஆப்பிள் ஐபோன் 6S

          ஆப்பிள் ஐபோன் 6S

          விலை ரூ.48990

          • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
          • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
          • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
          • 12 MP ஐசைட் கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • புளூடூத் 4.2
          • LTE சப்போர்ட்
          • 1715 mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி S8

            சாம்சங் கேலக்ஸி S8

            விலை ரூ.57900

            • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
            • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
            • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • மைக்ரோ எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
            • 12MP பின்கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
            • 3000mAh பேட்டரி
            • சியாமி ரெட்மி நோட் 4

              சியாமி ரெட்மி நோட் 4

              விலை ரூ.12999

              • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
              • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
              • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
              • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
              • ஆண்ட்ராய்ட் 6.0
              • 13 MP கேமிரா
              • 5 MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
              • 4G VoLTE
              • 4000 mAh பேட்டரி
              • LG V30

                LG V30

                • 6 இன்ச் (2880x 1440pixels) QHD டிஸ்ப்ளே
                • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
                • 4GB ரேம்
                • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 2TB வரை எஸ்டி கார்ட்
                • ஆண்ட்ராய்டு 7.1.2 நெளக்ட்
                • டூயல் சிம்
                • 16MP பின் கேமிரா
                • 13MP செகண்டரி கேமிரா
                • 5MP செல்பி கேமிரா
                • 4G VoLTE,
                • 3300mAh பேட்டரி
                • லெனோவா K8 நோட்

                  லெனோவா K8 நோட்

                  விலை ரூ.13999

                  • 5.5 இன்ச் (1920x 1020pixels) QHD டிஸ்ப்ளே
                  • டெக்காகோர் மெடியடெக் ஹீலியோ x23 பிராஸசர்
                  • 3GB ரேம், 32GB ஸ்டோரேஜ்
                  • 4GB ரேம், 64 GB ஸ்டோரேஜ்
                  • 128GB வரை எஸ்டி கார்ட்
                  • ஆண்ட்ராய்டு 7.1.1 நெளக்ட்
                  • டூயல் சிம்
                  • 13MP பின் கேமிரா
                  • 13MP செல்பி கேமிரா
                  • 4G VoLTE,
                  • 4000mAh பேட்டரி
                  • சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்

                    சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்

                    விலை ரூ.15700

                    • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
                    • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
                    • 3ஜிபி ரேம்
                    • 16ஜிபி ஸ்டோரேஜ்
                    • 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
                    • ஆண்ட்ராய்டு 6.0
                    • டூயல் சிம்,
                    • 13 எம்பி பின்கேமிரா
                    • 8எம்பி செல்பி கேமிரா
                    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                    • 4G LTE
                    • 3300mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
Check out the list of smartphones that were trending last week. Models are Galaxy note8, Nokia 6, iPhone 6s, Moto g5s, Redmi note4, Lenovo k8 note and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X