பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!
இந்த வாரத்தில் 10 பட்ஜெட் விலையில் தெறிக்கவிட்ட டாப் ஸ்மார்ட் போன்களையும் அவைகள் படித்துள்ள இடங்களையும் நாம் காணலாம். இதில் சியோமி நோட் 7 புரோ, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் எம் 30 மாடல், எஸ் 10 பிள
இந்த வாரத்தில் 10 பட்ஜெட் விலையில் தெறிக்கவிட்ட டாப் ஸ்மார்ட் போன்களையும் அவைகள் படித்துள்ள இடங்களையும் நாம் காணலாம்.
இதில் சியோமி நோட் 7 புரோ, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் எம் 30 மாடல், எஸ் 10 பிளஸ், சாம்சங் கேலக்ஸி ஏ50 உள்ளட்டவை இருக்கின்றன.

மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தின் மாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் இருக்கும் மாடல்களையும் அவைகள் பிடித்துள்ள இடங்கள் ஸ்மார்ட்போன் நிலவரம் குறித்து காணலாம்.

சியோமி ரெட்மி நோட் 7 புரோ:
4ஜிபி ரேம் 64ஜிபி உள்ளடக்கம், 48 எம்பி 5 எம்பி டூயல் லென்ஸ் கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா, 6.3 இன்ச் திரை, 1080 x 2340 பிக்சல் 19:9 ரேசியோ. குவால்காம் ஸ்னாப்டிராகன் 675, ஆக்டோ கோர் உள்ளிட்ட இடம் பெற்றுள்ளது. 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி . ரூ.13,999.

சாம்சங் கேலக்ஸி எம் 30:
4ஜிபி ரேம்/ 64 எம்பி மெமரி, 13எம்பி 5எமப் கேமரா, ட்ரிபிள்லென்ஸ், பிரைமரி கேமரா, 16 எம்பி கேமரா, 6.4 இன்ச் 1080 x 2340 பிக்சல், எக்ஸினோஸ் 7904, ஆக்டோ கார், 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி ரூ.14,990.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 பிளஸ்:
8ஜிபி ரேம்/128ஜிபி மெமரி, 12எம்பி +12எம்பி +16எம்பி ட்ரிபிள் கேமரா லென்ஸ், 10 எம்பி முன்பக்க மேரா, 6.1 இன்ச் திரை, 1440 x 3040 பிக்சல், 19:9 ரேசியோ, எக்ஸினோஸ் 9892 ஆக்டோகோர், 3400 எம்ஏஹெச் பேட்டரி, ரூ.66,900.

சாம்சங் கேலக்ஸி ஏ50:
4ஜி ரேம் 64ஜிபி மெமரி, 24எம்பி,8 எம்பி+5 எம்பி ட்ரிப்பிள் லென்ஸ், 25 எம்பி முன்பக்க கேமரா, 6.4 இன்ச் டிஸ்பிளே, 1080 x 2340 பிக்சல், எக்ஸினோஸ் 9610 ஆக்டோகோர், 4000 எம்ஏஹெச் பேட்டரி. ரூ.19,900.

சியோமி ரெட்மி நோட் 7:
3ஜிபி ரேம் /32ஜிபி மெமரி, 12எம்பி+2எம்பி டூயல் லென்ஸ், 13எம்பி செல்பி கேமரா, 6.3இன்ச் திரை, 1080 x 2340 பிக்சல், குவால் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டாகோர், 4000 எம்ஏஹெச்பேட்டரி, ரூ.9999.

சாம்சங் கேலக்ஸி எம் 20:
3ஜிபி/32ஜிபி, 13எம்பி+5எம்பி டூயல் லென்ஸ் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 6.3 இன்ச் 1080 x 2340 செல்பி பிக்சல், எக்ஸினோஸ் 7980, ஆக்டோகோர், 5000 எம்ஏஹெச் பேட்டரி.

மோட்டோரோலா ரேசர் 2019:
6ஜிபி ரேம், 6.2 இன் திரை 876 x 2142 பிக்சல், 12 எம்பி 2160 பி, 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன், 2730 எம்ஏஹெச் பேட்டரி, 2730 எம்ஏஹெச் பேட்டரி ரூ. சுமாராக 1 லட்சம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:
8 ஜிபி/ ரேம் 128 ஜிபி மெமரி, 12எம்பி+12 எம்பி ட்ரிபிள் மேரா, 10எம்பி செல்பி கேமரா, 6.1 இன்ச் திரை, 1440 x 3040 பிக்சல் 19:9 ரேசியோ, பிக்சல் 9820 ஆக்டாகோர், 3400 எம்ஏஹெச் பேட்டரி ரூ.66,900.

சியோமி எம்ஐ9:
சியோமி 6ஜிபி ரேம் /128ஜிபி ரேம், 48 எம்பி, 16 எம், ட்ரிபிள் லென்ஸ், 20 எம்பி செல்பி கேரா, 6.39 இன்ச் கேமரா, 1080 x 2280 பிக்சல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 855, ஆக்டோகோர், 3330 எம்ஏஹெச் பேட்டரி. ரூ.31,999.

ஓப்போ எப் 11 புரோ:
6ஜிபி ரேம்/64ஜிபி ரேம், 48 எம்பி+5எம்பி டூயல் லென்ஸ் கேமரா, 16 எம்பி முன்பக்க கேமரா, 6.5 இன்ச் 1080 x2340, மீடியா டெக் ஹெலிகோ பி 70, ஆக்டாகோர், 4000 எம்ஏஹெச் பேட்டரி, ரூ.24,990.


Click it and Unblock the Notifications