உங்க ஸ்மார்ட்போனில் என்எப்சி வசதி இருக்கா, அப்ப இந்த மொபைலை வாங்குங்க பாஸ்..!

By Meganathan
|

நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் புதுசா வெளியாகட்டு இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் ஒவ்வொரு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன, அனத வகையில் எல்லா அம்சங்களையும் நீங்க முழுமையக பயன்படுத்துகின்ரீர்களா என்பது உங்களுக்கு மட்டுமே வெளிச்சம். இருந்தும் மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்பத்தை எளிமையாக்கும் நோக்கில் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் என்எப்சி என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்எப்சி என்பது வேவ்லென்த் சிக்னலை விட சிறிய ஆன்டெனா மொபைலில் பயன்படுத்தப்படுவது தான், இது தகவல் தொடர்பை முழுமையாக்குகின்றது. தற்போது என்எப்சி வசதி கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன, என்ப்சி வசதி கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

1

1

இதன் விலை ரூ. 53,500
4.7 இன்ச், 750*1334 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி8
டூயல்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை,என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
1810 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ. 59,999
5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ. 36,999
5.1 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ. 19,799
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ. 38,999
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6

6

இதன் விலை ரூ. 37,999
4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ. 16,479
4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
3 ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ. 26,499
4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ. 37,499
5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10

10

இதன் விலை ரூ. 37,150
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2420 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Smartphones with NFC Support in India. Here you will find the list of best Smartphones with NFC Support in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X