2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.!

உங்கள் பட்ஜெட் இல் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு, எந்த மாடலை தேர்வு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா?

|

உங்கள் பட்ஜெட் இல் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு, எந்த மாடலை தேர்வு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் உங்களுக்காக இந்த வருடத்தில் வெளியிடப்பட்ட சிறந்த 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உருவாக்கியுள்ளோம்.

2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.!

இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000க்குள் இருப்பது தான் சிறப்பு.

1. சிவயோமி போக்கோ எப்1:

1. சிவயோமி போக்கோ எப்1:

- 6.18'இன்ச் 2246 × 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் 18.7:9 விகித டிஸ்பிளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 ஜிபியு
- 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம்
- 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 20 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க கேமரா
- ஐ.ஆர் டூயல் பேஸ் அன்லாக்
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- குயிக் சார்ஜிங் 3.0
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

சிவயோமி போக்கோ எப்1 விலை: ரூ.20,999

2. ஹானர் பிளே:

2. ஹானர் பிளே:

- 6.3'இன்ச் 2340 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் 19:5:9 விகித டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் ஹுவாய் கிரீன் 970
- 1.8 GHz உடன் கூடிய Mali-G72 MP12 ஜிபியு
- 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 உடன் கூடிய EMUI 8.2
- 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- டூயல் நானோ சிம்
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3750 எம்.ஏ.எச் பேட்டரி

ஹானர் பிளே விலை: ரூ.19,999

3. சியோமி மி ஏ2:

3. சியோமி மி ஏ2:

- 5.99'இன்ச் 2160×1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா 5 கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- 512 ஜிபியு
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய MIUI 9
- 12 மெகா பிக்சல் மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 20 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- டூயல் நானோ சிம்
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3010 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி மி ஏ2 விலை: ரூ.16,999

4. ரியல்மி 2 ப்ரோ:

4. ரியல்மி 2 ப்ரோ:

- 6.3'இன்ச் 1080 x 2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா 5 கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- 512 ஜிபியு
- 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய ColorOS 5.2
- 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- டூயல் நானோ சிம்
- வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

ரியல்மி 2 ப்ரோ விலை: ரூ.15,990

5. சியோமி ரெட்மி 6 ப்ரோ:

5. சியோமி ரெட்மி 6 ப்ரோ:

- 6.26'இன்ச் 2280×1080 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 ஜிபியு
- 6ஜிபி ரேம் / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய MIUI 10
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 20 மெகா பிக்ஸ்ல கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- குயிக் சார்ஜிங் 3.0
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி 6 ப்ரோ விலை: ரூ.13,999

6. மோட்டோரோலா ஒன் பவர்:

6. மோட்டோரோலா ஒன் பவர்:

- 6.2'இன்ச் 2246 × 1080 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 ஜிபியு
- 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 12 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
-டால்பி ஆடியோ
- வைஃபை
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- குயிக் சார்ஜிங் 3.0
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி

மோட்டோரோலா ஒன் பவர் விலை: ரூ.15,999

7. நோக்கியா 6.1 பிளஸ்:

7. நோக்கியா 6.1 பிளஸ்:

- 5.8' இன்ச் 2280 × 1080 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா 3 கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 ஜிபியு
- 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- குயிக் சார்ஜிங் 3.0
- 3060 எம்.ஏ.எச் பேட்டரி

நோக்கியா 6.1 பிளஸ் விலை: ரூ.15,999

8. அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

8. அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:

- 5.99' இன்ச் 2160×1080 பிக்சல் கொண்ட 18:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 ஜிபியு
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 2 டிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விலை: ரூ.15,999

9. நோக்கியா 5.1 பிளஸ்:

9. நோக்கியா 5.1 பிளஸ்:

- 5.86' இன்ச் 720×1520 பிக்சல் கொண்ட 19:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட்
- அட்ரினோ 506 ஜிபியு
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400 டிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3060 எம்.ஏ.எச் பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் விலை: ரூ.10,999

10.சியோமி ரெட்மி வொய்2:

10.சியோமி ரெட்மி வொய்2:

- 5.99' இன்ச் 1440 × 720 பிக்சல் கொண்ட 18:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- 800MHz ARM Mali-G72 MP3 ஜிபியு
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய MIUI 9
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3080 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி வொய்2 விலை: ரூ.9,999

Best Mobiles in India

English summary
Top 10 smartphones under Rs 20000 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X