Home
Mobile

விலை குறைப்பு செய்யப்பட்ட டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

விலை குறைப்பு செய்யப்பட்ட டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!

சோனி எக்ஸ்பீரியா அயன்:

இந்த ஸ்மார்ட்போனில் 4.6 இஞ்ச் தொடுதிரை வசதியினையும் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக வழங்கும். இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 எம்எஸ்எம்8260 பிராசஸரினை கொடுக்கும். அட்ரினோ 220 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12.1 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். 16 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 32 ஜிபி மெமரி வசதி ஆகியவற்றை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை ரூ. 35,300 விலையினை கொண்டதாக இருந்தது. விலை குறைப்பு செய்த பின் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 32,490 என்ற விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X