Home
Mobile

பார்சிலோனா தொழில்நுட்ப விழாவில் வெளியாக இருக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

மார்ச் மாதம் நடைபெற இருக்கும் விழாவில் பல புதிய கருவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதே நேரம் இந்த விழாவில் பல நிறுவனங்களும் அடுத்தக்கட்ட வெளியீடுகளுக்கு தயாராகிவிட்டன. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 எஹ்டிசி

எஹ்டிசி

எஹ்டிசி ஒன் விற்பனையில் ஜொலித்தது அநைவரும் அறிந்ததே. இன்று இந்நிறுவனம் தனது அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தயாராகிவிட்டது. மார்ச் 1 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங்

சாம்சங்

சாம்சங் எஸ்6 சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய வகை கார்னிங் கொரில்லா கிளாஸ் 4, 3 ஜிபி ராம் 20 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

சோனி

சோனி

சோனி நிறுவனம் இம்முரை பல புதிய சிறப்பம்சங்களோடு சந்தையில் பலத்த போட்டியை கொடுக்க தயாராகி விட்டது என்று தான் கூற வேண்டும். அந்தளவு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன் ப்ளஸ்

ஒன் ப்ளஸ்

மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஒன் ப்ளஸ் நிறுவனம் தன் அடுத்த கருவியை வெளியிட இருக்கின்றது. இதில் 5.5 கியுஎஹ்டி டிஸ்ப்ளே, 4 ஜிபி ராம், ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் மற்றும் 3300 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 எல்ஜி

எல்ஜி

கடந்தாண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் எல்ஜி ஜி3யின் அடுத்த ஸ்மார்ட்போன் தான் எல்ஜி ஜி4. இதில் 4ஜி சேவை குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 3ஜிபி ராம் 16 எம்பி ப்ரைமரி கேமரா, 16 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

விண்டோஸ் 10 மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

 மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

5.7 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், 1ஜிபி ராம், 14 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட மைக்ரோசாப்ட் ஷ்மார்ட்போனும் இவ்விழாவில் வெளியாகின்றது.

 ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி நிறுவனம் சார்பில் தலைசிறந்த சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஹூவாய்

ஹூவாய்

ஹூவாய் நிறுவனத்தின் அல்சசென்ட் பி8 ஸ்மார்ட்போனும் இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே 3ஜிபி ராம், 32 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

 இசட்டிஈ

இசட்டிஈ

இசட்டிஈ நும்பா இசட் 9 வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களும் வெளியாகவல்லை

Best Mobiles in India

English summary
Top 10 Smartphones to Launch in Barcelona Tech Show. Check out the list of top 10 Smartphones to Launch in Barcelona Tech Show.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X