ரூ. 5000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் வியாபாரம் இந்தியாவில் அமோகமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களும் பல வகைகளயில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், விலை என பல விதங்களில் ஒவ்வொரு மாடலுக்கும் வித்தியாசங்கள் நிறைந்திருக்கும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா.
சந்தையில் அதிக விற்பனை மற்றும் சிறந்த சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ரூ.5000 பட்ஜெட்டில் கிடைப்பதில் தலை சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் ஏ104
இதன் விலை ரூ.4,973
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
1900 எம்ஏஎஹ் பேட்டரி

நோக்கியா லூமியா 630
இதன் விலை ரூ.4,504
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
512 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1830 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ
இதன் விலை ரூ.4,504
4.3 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1980 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் இசட்1
இதன் விலை ரூ.4,242
4.0 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
3.1 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட்2
இதன் விலை ரூ.4,973
4.7 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா எம்5
இதன் விலை ரூ.4,334
5.0 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் லூமியா 435
இதன் விலை ரூ.4,378
4.0 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1560 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் ஏ6 டர்போ
இதன் விலை ரூ.3,341
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1
இதன் விலை ரூ.4,849
4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி
இதன் விலை ரூ.2,967
4.0 இன்ச் ஸ்கிரீன்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
256 எம்பி ரேம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications