டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan

இன்னும் ஒரு மாதத்தில் இந்தாண்டு முடியப்போகும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து வெளியாகிட்டு தான் இருக்கின்றது.

[நவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

இது வரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட ஏதவது ஒரு வித்தத்தில் வித்தியாசமாக இருக்கின்றது. அந்த வகையில் இம்மாதம் நீங்க வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

எஹ்டிசி டிசையர் 820
  

இதன் விலை ரூ. 25,450

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச் எஹ்டி, கொரில்லா கிளாஸ்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன்
டூயல் சிம்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3ஜி வசதி
19/128 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 4
  

இதன் விலை ரூ. 59,300

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.7 இன்ச் 1440*2560 பிஎக்ஸ், கொரில்லா கிளாஸ்
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 305
3 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.8 எம்பி முன்பக்க கேமரா
32/64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்
  

இதன் விலை ரூ. 7,998

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.5 இன்ச் 480*800 பிஎக்ஸ், ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
768 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 730
  
 

இதன் விலை ரூ. 14,998

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.7 இன்ச் எஹ்டி ஓஎல்ஈடி கொரில்லா கிளாஸ்
விண்டோஸ் போன் வி8.1
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0
2220 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி
  

இதன் விலை ரூ. 12,999

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச் எஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி,வைபை, ப்ளூடூத் வி4.0
2070 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2
  

இதன் விலை ரூ. 16,445

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.25 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவால்காம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

ஏசஸ் சென்போன்
  

இதன் விலை ரூ. 9,999

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
2 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா
64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2110 எம்ஏஎஹ் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 6
  

இதன் விலை ரூ. 53,240

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

4.7 இன்ச் டச் ஸ்கிரீன்
ஐஓஎஸ் 8
ப்ளூடூத், வைபை
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
1810 எம்ஏஎஹ் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 816ஜி
  

இதன் விலை ரூ. 16,140

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச் எஹ்டி டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு ஓஎஸ்
1.3 மீடியா டெக் குவாட்கோர் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
வைபை
2600 எம்ஏஎஹ், லி- பாலிமர் பேட்டரி

லெனோவோ வைப் எக்ஸ்2
  

இதன் விலை ரூ. 19,999

வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர்
டூயல் சிம், 4ஜி, வைபை
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Most Read Articles
 
English summary
Top 10 Smartphones To Buy In India This December, here's a look at the top 10 smartphones that you could buy in India this December.
Please Wait while comments are loading...

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more