ஒன் ப்ளஸ் எக்ஸ் வெளியானது, போட்டிக்கு ரெடியா..??
எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன் ப்ளஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அழகிய வடிவமைப்பு, இரு வித நிறங்கள் என இம்முறை கருவி பார்க்கவே அட்டகாசமாக இருக்கின்றது என்றே கூற வேண்டும்.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஃபுல் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன், 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 எஸ்ஓசி, 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ஒன் ப்ளஸ் எக்ஸ் கருவியானது மோட்டோ எக்ஸ் ப்ளே, லெனோவோ வைப் பி1, சாம்சங் கேலக்ஸி ஏ7 என பல கருவிகளுக்கு விற்பனையை பொருத்த வரை கடும் போட்டியாக இருக்கும் என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் ரூ.20,000 பட்ஜெட்டில் ஒன் ப்ளஸ் எக்ஸ் கருவிக்கு போட்டியாக சந்தையில் இருக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மோட்டோ எக்ஸ் ப்ளே
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப்
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3630 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ வைப் பி1
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ7
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா சி4
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ் சென்ஃபோன் செல்பீ
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மெய்ஸூ எம்எக்ஸ் 5
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2.2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
20.7 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3150 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ் சென்போன் 2
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஐபிஎஷ் கேபாசிட்டிவ் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
இன்டெஸ் ஆடம் குவாட்கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமகரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி டிசையர் 826எக்ஸ்
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0.1 லாலிபாப்
ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

எச்டிசி ஒன் ஈ9எஸ்
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி4 ஸ்டைலஸ்
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமகரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications