Home
Mobile

பார்சிலோனா ஸ்பெஷல் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் பல கருவிகள் வெளியாகின. அந்த வகையில் அவ்விழாவில் வெளியானதில் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களை தான் இங்கு நீங்கள் பாரக்க இருக்கின்றீர்கள்..

ஹெச்டிசி ஒன் எம்9

ஹெச்டிசி ஒன் எம்9

5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 801 ஆக்டா கோர் பிராசஸர்
3ஜிபி ராம்
20 எம்பி ப்ரைமரி கேமரா டூயல் எல்ஈடி ப்ளாஷ், ஹெச்டிசி அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 6

சாம்சங் கேலக்ஸி எட்ஜ் 6

5.1 இன்ச் 1440பி SAMOLED டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 7420 2.1/1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஏ57/ஏ53 பிராசஸர்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ் 6

சாம்சங் கேலக்ஸி எஸ் 6

5.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
16 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
32/64/128 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ராம்

ஜியோனி ஈலைஃப் எஸ்7

ஜியோனி ஈலைஃப் எஸ்7

5.2 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி மெமரி

லெனோவோ ஏ7000

லெனோவோ ஏ7000

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

லெனோவோ வைப் ஷாட்

லெனோவோ வைப் ஷாட்

5.0 இன்ச் எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ராம்

மைக்ரோசாப்ட் லூமியா 640

மைக்ரோசாப்ட் லூமியா 640

5.0 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

மைக்ரோசாப்ட் லூமியா 640 எக்ஸ்எல்

மைக்ரோசாப்ட் லூமியா 640 எக்ஸ்எல்

5.7 இன்ச் ஹெச்டி க்ளியர்பேக் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
1ஜிபி ராம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

ஆல்காடெல் ஒன் டச் ஐடல் 3

ஆல்காடெல் ஒன் டச் ஐடல் 3

4.7 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ராம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

இசட்டிஈ கிரான்ட் எஸ்3

இசட்டிஈ கிரான்ட் எஸ்3

5.5 இன்ச் ஓஜிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
3ஜிபி ராம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

Best Mobiles in India

English summary
Top 10 Smartphone Launches which took place at MWC 2015. check out the list of best Top 10 Smartphone Launches which took place at MWC 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X