நவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள், இதில் உங்க பேவரெட் எது?
ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டை பொருத்த வரை கடந்த மாதம் அதிகமான எண்னிக்கையில் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. இதில் இந்திய நிறுவனங்களின் வெளியீடுகள் குறைவு என்றாலும் மற்ற மாதங்களுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் ஸ்மார்ட்போன் சந்தை பல புதிய வரவுகளை பெற்றுள்ளது.
அந்த வகையில் இன்று நீங்க பார்க்க போவது நவம்பர் வெளியீடுகளில் தலை சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்,

1
இதன் விலை ரூ.15,999
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1170 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2
இதன் விலை ரூ.9,199
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1905 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3
இதன் விலை ரூ.19,999
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2050 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

4
இதன் விலை ரூ.9,999
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

5
இதன் விலை ரூ.9,199
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6
இதன் விலை ரூ.10,378
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7
இதன் விலை ரூ.20,100
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8
இதன் விலை ரூ.35,490
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9
இதன் விலை ரூ.19,999
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10
இதன் விலை ரூ.8,990
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Click it and Unblock the Notifications