விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
மொபைல் போன்களுக்கான இந்திய சந்தையில் சாம்சங் போன்கள் வெளிவராத மாதமே இல்லை எனும் அளவிற்கு புதுப்புது செல்போன்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டவாறே உள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனை வெளியிட்டது இந்நிறுவனம்.
இதற்கிடையில் விரைவில் சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சாம்சங் போன்கள் எவை எவை மற்றும் அவற்றின் நுட்பக்கூறுகள் என்பதை பார்க்கலாமா?
சாம்சங் கேலக்ஸி எஸ்4 போனுக்கு தேவையான உதிரிபாகங்கள்...
Click Here For New Samsung Gadgets Gallery

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
6.3 அங்குல ஹெச்டி தொடுதிரை,
1.7 GHz ப்ராசெசர்,
1.5 ஜிபி ரேம்,
8/16 ஜிபி உள்நினைவகம்,
8 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
5.8 அங்குல ஹெச்டி தொடுதிரை,
1.4 GHz ப்ராசெசர்,
1.5 ஜிபி ரேம்,
8/16 ஜிபி உள்நினைவகம்,
8 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
3.5 அங்குல தொடுதிரை,
1 GHz ப்ராசெசர்,
512 எம்பி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
5.0 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
4.0 அங்குல தொடுதிரை,
1 GHz ப்ராசெசர்,
1 ஜிபி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
5 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
4.8 அங்குல ஹெச்டி தொடுதிரை,
1.5 GHz ப்ராசெசர்,
1 ஜிபி ரேம்,
16/32 ஜிபி உள்நினைவகம்,
8 எம்பி கேமரா,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
4.5 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
1.2 GHz ப்ராசெசர்,
1 ஜிபி ரேம்,
8 ஜிபி உள்நினைவகம்,
5 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
4.65 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
1.5 GHz ப்ராசெசர்,
1 ஜிபி ரேம்,
16/32 ஜிபி உள்நினைவகம்,
8 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
4.7 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
1.2 GHz ப்ராசெசர்,
1 ஜிபி ரேம்,
8 ஜிபி உள்நினைவகம்,
5 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
3 அங்குல தொடுதிரை,
1 GHz ப்ராசெசர்,
512 எம்பி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
2 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...

விரைவில் வெளியாகவுள்ள 10 சாம்சங் செல்போன்கள்...
3 அங்குல தொடுதிரை,
850 MHz ப்ராசெசர்,
512 எம்பி ரேம்,
4 ஜிபி உள்நினைவகம்,
2 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதிகள்...
Click HEre For New Smartphones Gallery

Click it and Unblock the Notifications