குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

  By Meganathan
  |

  இந்தியாவில் வார வாரம் புதிய ஸ்மார்ட்போன்கள் டஜன் கனக்கில் வெளியாகின்றது. அவற்றில் அனைத்தும் வெற்றி பெருவதில்லை என்றாலும் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்னிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  குறிப்பிட்ட மாடலில் புதிதாக ஸ்ம்ர்ட்போன்கள் வெளியாகும் போது அதற்கு முந்தைய மாடலின் விலை குறைக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் ஸ்மாரக்ட்போன் விலையை விற்பனைக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கின்றன. இன்று விலை குறைக்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  LG G3 Beat

  ரூ. 16,186க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5 இன்ச் எஹ்டி-ஐபிஎஸ் எல்சிடி கேபாசிட்டிவ் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
  1ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2540 எம்ஏஎஹ் பேட்டரி

  LG G3 Stylus

  ரூ.16,979 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.5 இன்ச் கியுஎஹ்டி-ஐபிஎஸ் எல்சிடி கேபாசிட்டிவ் டிஸ்ப்ளே
  1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
  1ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  3000 எம்ஏஎஹ் பேட்டரி

  Samsung Galaxy S5

  ரூ.32,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
  1.9 + 1.3 ஜிகாஹெர்ட்ஸ் அடேனிஸ் ப்ரைம் 2
  ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
  16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2800 எம்ஏஎஹ் பேட்டரி

  Samsung Galaxy Note Edge

  ரூ. 66,700 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.6 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
  குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
  16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
  3 ஜிபி ராம்
  32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  3000 எம்ஏஎஹ் பேட்டரி

  Apple iPhone 6 Plus 16GB

  ரூ. 61,300 வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.5 இன்ச் டிஸ்ப்ளே
  ஐஓஎஸ் வி8
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  லிஅயன் பேட்டரி

  HTC One E8

  ரூ. 34,499 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  குவால்காம் ஸ்னாப்டிராகன் 801, குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2600 எம்ஏஎஹ் பேட்டரி

  XOLO Q2000

  ரூ. 11,474 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.5 இன்ச் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  1ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2600 எம்ஏஎஹ் பேட்டரி

  Alcatel One Touch Hero 8GB

  ரூ. 18,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  6.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  3400 எம்ஏஎஹ் பேட்டரி

  Alcatel One Touch Flash

  ரூ. 9,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.5 இன்ச் டிஸ்ப்ளே
  1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
  1 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  3200 எம்ஏஎஹ் பேட்டரி

  HTC Desire 601

  ரூ. 16,820 வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  4.5 இன்ச் டிஸ்ப்ளே
  1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
  5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
  1 ஜிபி ராம்
  4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2100 எம்ஏஎஹ் பேட்டரி

  XOLO Win Q900S

  ரூ. 7,199 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  4.7 இன்ச் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  விண்டோஸ் போன் வி8.1
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  1 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  1800 எம்ஏஎஹ் பேட்டரி

  Alcatel One Touch Idol 2

  ரூ. 12,608 க்கு வாங்க இங்க க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு ஜெல்லி பீன்
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  1 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 16 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2000 எம்ஏஎஹ் பேட்டரி

  Panasonic Eluga U

  ரூ. 14,185 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2500 எம்ஏஎஹ் பேட்டரி

  Gionee Elife E7 Mini

  ரூ.16,300 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  4.7 இன்ச் டிஸ்ப்ளே
  1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
  13 எம்பி ப்ரைமரி கேமரா
  1 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  2200 எம்ஏஎஹ் பேட்டரி

  Asus Zenfone 5

  ரூ. 7999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2110 எம்ஏஎஹ் பேட்டரி

  Nokia Lumia 830

  ரூ. 25,115 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
  விண்டோஸ் போன் வி8.1
  10 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2200 எம்ஏஎஹ் பேட்டரி

  Blackberry Z3

  ரூ. 11,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
  ப்ளாக்பெரி வி10
  5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.1 எம்பி முன்பக்க கேமரா
  1.5 ஜிபி ராம்
  8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2500 எம்ஏஎஹ் பேட்டரி

  Google LG Nexus 5

  ரூ.24,570 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  4.95 இன்ச் டிஸ்ப்ளே
  2.26 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு கிட்காட்
  8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  2300 எம்ஏஎஹ் பேட்டரி

  Alpha Feather

  ரூ.9,899 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.0 இன்ச் டிஸ்ப்ளே
  1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு கிட்காட்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
  2500 எம்ஏஎஹ் பேட்டரி

  Lenovo Vibe Z

  ரூ.17,800 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

  5.5 இன்ச் டிஸ்ப்ளே
  2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
  ஆன்டிராய்டு ஜெல்லி பீன்
  13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
  2 ஜிபி ராம்
  16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  3000 எம்ஏஎஹ் பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Top 10 Price Cut Deals On Best Selling Smartphones In India. Here you will find the list of Top 10 Selling Smartphones with Best Price Cut Deals In India
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more