4ஜி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்
3ஜி சேவையை அடுத்து 4ஜி அனைத்து கருவிகளிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது எனலாம், அந்தளவு பல கருவிகளில் 4ஜி வசதி கொடுக்கப்படுகின்றது. சில தொலை தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்க தொடங்கியுள்ளனர்.
இன்று 4ஜி கொண்ட டாப் 10 சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

எஹ்டிசி
ரூ. 21,799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங்
ரூ. 54,998 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் குவாட் எஹ்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ராம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
3200 எம்ஏஎஹ் பேட்டரி

கூகுள்
ரூ. 54,998 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.96 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
3220 எம்ஏஎஹ் பேட்டரி

ஒன் ப்ளஸ் ஒன்
ரூ. 21,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் புல் எஹ்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
சைனோஜென்மோட் ஆன்டிராய்டு 4.4
3ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

எல்ஜி
ரூ. 13,490 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2440 எம்ஏஎஹ் பேட்டரி

எஹ்டிசி
ரூ. 19,000 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4
1 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

ஆப்பிள்
ரூ. 53,199 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.7 இன்ச் டச் ஸ்கிரீன்
ஐஓஎஸ் 8
ப்ளூடூத்
8 எம்பி ப்ரைமரி கேமரா
4ஜி,
வைபை
1810 எம்ஏஎஹ் பேட்டரி

லெனோவோ
ரூ. 32,999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6 இன்ச் குவாட் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆன்டிராய்டு 4.4
3 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
4000 எம்ஏஎஹ் பேட்டரி

சோனி
ரூ. 44,990 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.2 இன்ச் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு 4.4.4
3 ஜிபி ராம்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
3100 எம்ஏஎஹ் பேட்டரி

லெனோவோ
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆன்டிராய்டு 4.4
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன் பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications