Home
Mobile

ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 பேப்ளெட்கள்

By Meganathan

பட்ஜெட்டிற்கு தயங்கி புதிய ஸ்மார்ட்போன் வாங்காமல் இருக்கின்றீர்களா, கவலை வேண்டாம் ரூ.5000 பட்ஜெட்டில் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவைகளில் பெரும்பாலான போன்கள் 5-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு 5-இன்ச் டிஸ்ப்ளே கொண்டு ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

கார்பன் டைட்டானியம் டேஸில் எஸ்201

கார்பன் டைட்டானியம் டேஸில் எஸ்201

ரூ.4841க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 332ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆன்டிராய்டு கிட்காட் 4.4.2
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1850 எம்ஏஎஹ் பேட்டரி

சென் அல்ட்ராபோன் 402 ஸ்போர்ட்

சென் அல்ட்ராபோன் 402 ஸ்போர்ட்

ரூ.4820க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட் 4.4.2
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் டி321

மைக்ரோமேக்ஸ் போல்ட் டி321

ரூ.4923க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட் 4.4
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
512 எம்பி ரேம், 4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் எம்ஐ-514

ஸ்பைஸ் எம்ஐ-514

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் FWVGA டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட் 4.4
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி மற்றும் டூயல் சிம்

வீடியோகான் இன்ஃபினியம் இசட்50க்யூ ஸ்டார்

வீடியோகான் இன்ஃபினியம் இசட்50க்யூ ஸ்டார்

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு கிட்காட் 4.4
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம், 4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எம்ஐ-516

ஸ்பைஸ் ஸ்டெல்லார் எம்ஐ-516

ரூ.4999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் FWVGA டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆன்டிராய்டு
8 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

கார்பன் டைட்டானியம் எஸ்2 ப்ளஸ்

கார்பன் டைட்டானியம் எஸ்2 ப்ளஸ்

ரூ.4724க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் FWVGA டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
1900 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்பைஸ் ஸ்டெல்லார் மெட்டல் ஐகான் எம்ஐ-506

ஸ்பைஸ் ஸ்டெல்லார் மெட்டல் ஐகான் எம்ஐ-506

ரூ.4499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் FWVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

செல்கான் மில்லினியம் க்ளோரி க்யூ 5

செல்கான் மில்லினியம் க்ளோரி க்யூ 5

ரூ.4899க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5-இன்ச் 960x540பி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம், 8 ஜிபி ரோம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
here you will find the Top 10 Phablets for Price Less Than Rs 5,000. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X