மீண்டும் நோக்கியா, உடனே வாங்க இங்க வாங்க.!!
ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்த வேலையில் பீச்சர் போன்களின் விற்பனை மெதுவாக குறைய ஆரம்பித்தது. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இருக்கும் இந்தியாவில் இன்னமும் 71 சதவீதம் பீச்சர் போன்களின் தாக்கம் தான் இருக்கின்றது.
இன்றும் பெரும்பாலான மக்கள் பிரவுசிங் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை விரும்புவதில்லை, மாறாக அவசரத்திற்கு அழைப்புகளை மேற்கொள்வதற்கென மட்டும் போன் இருந்தால் போதும் என்கின்றனர். பல்வேறு நிறங்களில் அட்டகாசமான கீபேடு போண்ற அம்சங்களை பீச்சர் போன்கள் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பீச்சர் போன்களுக்கு பெயர்போன நோக்கியா கருவிகளை பயன்படுத்த யாருக்கு தான் பிடிக்காது. சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த கருவிகளை இன்றும் வாங்க முடியும் என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள். புரியவில்லையா, பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் பழைய நோக்கியா கருவிகளை புதுப்பித்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. நோக்கியா ரீபர்ஃபிஷ்டு கருவிகளை ஸ்லைடர்களில் பாருங்கள்..

நோக்கியா
ரூ.1,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,390க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,399க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,655க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,211க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.3,373க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா
ரூ.1,949க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications








