தரமான போன் வாங்க, இங்க வாங்க..!
ஸ்மார்ட்போன் சந்தையும் மேக கூட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்று தான், அவ்வப்போது நிலைமை மாறி கொண்டே இருக்கும். கடந்த வாரம் அதிகம் விற்பனையான மொபைல் இந்த வாரம் விற்பனை குறைந்திருக்கும்.
தினமும் பல புதிய கருவிகளின் வரவு தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் இன்றைய தினத்தில் சிறந்த கருவிகள் எவை என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்க கூடும். உங்களது குழப்பை தீர்க்கும் விதமாக இங்கு தற்போதிருக்கும் டாப் 10 மொபைல் போன்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது..

ஆப்பிள் ஐபோன் 6
இதன் விலை ரூ.40,375
4.7 இன்ச் 750*1334 பிக்ஸ், ஷார்ப் ஸ்கிரீன்
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏ8 டூயல் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் கலர் எல்ஈடி ப்ளாஷ்
1.2 எம்பி முன்பக்க கேமரா
1810 எம்ஏஎச் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட் அல்ட்ரா
இதன் விலை ரூ.16,574
6.4 இன்ச் ஃபுல் எச்டி, ஷார்ப் ஸ்கிரீன்
2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
3050 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்டு 2
இதன் விலை ரூ.11,475
5.25 இன்ச் எச்டி, ஏவிஜி ஷார்ப்னஸ்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
1.9 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா லூமியா 630
இதன் விலை ரூ.4,504
4.5 இன்ச், ஏவிஜி ஷார்ப்னஸ்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட் கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1830 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா எக்ஸ்2
இதன் விலை ரூ.6,190
4.3 இன்ச், ஏவிஜி ஷார்ப்னஸ்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஸ்னாபடிராகன் 200 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்5
இதன் விலை ரூ.22,999
5.1 இன்ச் ஃபுல் எச்டி, ஷார்ப் கொரில்லா கிளாஸ்
1.9 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2800 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்4
இதன் விலை ரூ.15,979
5.0 இன்ச், ஷார்ப் கொரில்லா கிளாஸ்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3
இதன் விலை ரூ.24,649
5.7 இன்ச், ஷார்ப் ஸ்கிரீன் கொரில்லா கிளாஸ்
1.9 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, கலர் எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
3200 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ கே3 நோட்
இதன் விலை ரூ.9,999
5.5 இன்ச், ஃபுல் எச்டி ஷார்ப் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் கலர் எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
இதன் விலை ரூ.4,999
4.7 இன்ச் 540*960 பிக்ஸ், ஏவிஜி ஷார்ப்னஸ் கொரில்லா கிளாஸ்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications