2016 காஸ்ட்லி போன்கள் இவை தான், இவற்றின் விலை உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.!

Written By:

போன் வாங்கும் போது விலை சற்று அதிகமாக இருந்தால் பலரும் அப்படி அந்த போனில் என்ன தான் இருக்கின்றது என்பார்கள். அவ்வாறு கேட்பவர்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் போன்களில் என்ன இருக்கின்றது என்று கேட்காதீர்கள்.

இங்கு 2016 ஆம் ஆண்டின் விலை உயர்ந்த போன்களின் டாப் 10 பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். கீழே வரும் ஸ்லைடர்களில் கடந்த ஆண்டின் சில காஸ்ட்லி போன்களை பாருங்கள். இவைகளின் விலை உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 வெர்டு:

வெர்டு:

வெர்டு சிக்னேச்சர் டைமன்டு இதன் விலை 88.000 டாலர்கள்.

கோல்டு விஷ்:

கோல்டு விஷ்:

கோல்டு விஷ் ஈக்யுல்லிபிரியம் இதன் விலை 110,000 டாலர்கள்.

சாவெல்லி:

சாவெல்லி:

சாவெல்லி ஜார்தின் சீக்ரெட் இதன் விலை 120,000 டாலர்கள்.

ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் ப்ரின்செஸ் ப்ளஸ் இதன் விலை 176,400 டாலர்கள்.

விஐபிஎன்:

விஐபிஎன்:

விஐபிஎன ப்ளாக் டைமன்டு ஸ்மார்ட்போன் இதன் விலை 300,000 டாலர்கள்.

வெர்டு:

வெர்டு:

வெர்டு சிக்னேச்சர் கோப்ரா இதன் விலை 310,000 டாலர்கள்.

லக்ஸர்:

லக்ஸர்:

லக்ஸர் லாஸ் வீகாஸ் ஜாக்பாட் இதன் விலை 1,000,000 டாலர்கள்.

டைமன்டு க்ரிப்டோ:

டைமன்டு க்ரிப்டோ:

டைமன்டு க்ரிப்டோ ஸ்மார்ட்போன் இதன் விலை 1,300,000 டாலர்கள்.

கோல்டு விஷ்:

கோல்டு விஷ்:

கோல்டு விஷ் லீ மில்லியன் இதன் விலை 1,300,000 டாலர்கள்.

ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் 3ஜி கிங்ஸ் பட்டன் இதன் விலை 2,400,000 டாலர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
TOP 10 MOST EXPENSIVE MOBILE PHONES IN THE WORLD 2016 ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot