ஸ்மாரட்போனில் இந்த கேம்களை விளையாடி இருக்கின்றீர்களா,
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது யாருக்கு தான் பிடிக்காது. அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு கருவியாகி விட்ட ஸ்மார்ட்போன்களில் பல விஷயங்களை செய்யும் வசதியும் வந்து விட்டது என்று கூறலாம்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் மொபைலில் போனில் விளையாட சிறந்ததாக இருக்கும் டாப் 10 வீடியோ கேம்களின் பட்டியலை பாருங்கள்..

Dead Runner
இந்த கேமில் யார் துரத்துகின்றார்கள் என்று தெரியாமாலேயே காட்டில் இருந்து தப்பிக்க வேண்டும்.

Incredipede
இந்த கேமை விளையாாட ஆரம்பித்தால் உங்களுக்கு நிச்சயம் பிடித்து விடும்.

Limbo
இந்த விளையாட்டு பல திருப்பங்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

Machinarium
இந்த கேம் புதிர் நிறைந்தது.

Night Sky
லிம்போ போன்றே இந்த கேமும் விளையாட ஆரம்பித்தால் சுவார்ஸ்யமாக இருக்கும்.

Osmos
இந்த விளையாட்டு வித்தாயசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Sword And Sorcery
இந்த விளையாட்டு மொபைலில் விளையாட சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








