ஸ்மார்ட் போன்களை தமிழ் மொழியில் இயக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா

Written By:

வளர்ந்துட்டு வரும் தொழில்நுட்பத்தின் உச்சியில் இது தாமதமான வரவாக இருந்தாலும் உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆமாங்க இப்ப வரும் ஸ்மார்ட் போன்களை தமிழ் மெழியில் இயக்க முடியும். இந்திய சந்தைகளை பிடிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மொபைல் போன் நிறுவனமும் பல யுத்திகளை பயன்படுத்தி வரும் நிலையில் மொழிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

உங்க ஸ்மார்ட் போனில் தமிழ் மொழியில் இயக்க போனின் செய்யிங்ஸ் - லாங்குவேஜ் - தமிழ் மொழியை தேர்தெடுத்தால் ஸ்மார்ட் போனை தமிழில் இயக்க முடியும்.

இங்கு நீங்க பார்க்க இருப்பது தமிழ் மொழியை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் போன் பட்டியலை தான், தமிழ் மொழியை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் போன் மற்றும் ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களை ஸ்லைடர்களில் பார்ப்போமா

English summary
List of Top 10 mobiles which support Tamil language
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot