ஆப்பிளை பின்னுக்குத்தள்ளிய மைக்கிரோமேக்ஸ்!!!
ஒரு காலத்தில் நோக்கியா நிறுவனம் தான் இந்தியாவில் மொபைல் உலகை ஆட்சி செய்து வந்தது. சாம்சங் நிறுவனம் ஆன்டிராயாட் ஓஎஸ் உடன் தனது கேலக்ஸி மொபைலை வெளியிட்டதற்க்கு பின்னர் இந்த நிலைமை முற்றிலும் மாறத்தொடங்கியது.
இந்தியாவில் மொபைல் உலகின் ராஜாவாக இருந்த நோக்கியாவின் கிரீடத்தை சாம்சங் நிறுவனம் தன்வச படுத்திக்கொண்டது. நோக்கியா நிறுவனத்தை விட சாம்சங் நிறுவனத்தின் மார்கெட் ஷேரும் அதிகரித்துள்ளது.
இந்திய மொபைல் மார்கெட்டில் பல முன்னனி நிறுவனங்களிடையே தொழில் போட்டி நிலவுகிறது. மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் போன்ற இந்திய நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஆப்பிளை நிறுவனத்தை இந்தியாவில் இந்திய நிறுவனங்களான மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் பின்னுக்தள்ளியுள்ளன. கீழே உள்ள சிலைட்சோவில் இந்தியாவின் டாப்10 மொபைல் கம்பெனிகள் பற்றி பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

டாப் 10
சாம்சங் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது
Revenue (FY 2012-13): Rs 11,328 crore
Revenue (FY 2011-12): Rs 7,891 crore
Revenue Growth: 43.6%
Market Share: 31.5%

டாப் 10
நோக்கியா நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அண்மையில் ஆஷா 501, லூமியா 625 மற்றும் லூமியா 925 ஆகிய மொபைல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது
Revenue (FY 2012-13): Rs 9,780 crore
Revenue (FY 2011-12): Rs 11,925 crore
Revenue Growth: -18.0%
Market Share: 27.2%

டாப் 10
மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது
Revenue (FY 2012-13): Rs 3,138 crore
Revenue (FY 2011-12): Rs 1,978 crore
Revenue Growth: 58.6%
Market Share: 8.7%

டாப் 10
கார்பான் நிறுவனம் நான்காம் இடத்தில் உள்ளது
Revenue (FY 2012-13): Rs 2,297 crore
Revenue (FY 2011-12): Rs 1,327 crore
Revenue Growth: 73.1%
Market Share: 6.4%

டாப் 10
இந்தியாவின் டாப் 10 மொபைல் கம்பெனிகளில் ஆப்பிள் நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 1,293 crore
Revenue (FY 2011-12): Rs 250 crore
Revenue Growth: 417.2%
Market Share: 3.6%

டாப் 10
ஹச்டிசி நிறுவனம் ஆறாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 1,180 crore
Revenue (FY 2011-12): Rs 923 crore
Revenue Growth: 27.8%
Market Share: 3.3%

டாப் 10
பிளாக்பெரி நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 1,123 crore
Revenue (FY 2011-12): Rs 1,460 crore
Revenue Growth: -23.1%
Market Share: 3.1%

டாப் 10
லாவா நிறுவனம் எட்டாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 1,001 crore
Revenue (FY 2011-12): Rs 490 crore
Revenue Growth: 104.3%
Market Share: 2.8%

டாப் 10
எல்ஜி மொபைல் நிறுவனம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 819 crore
Revenue (FY 2011-12): Rs 780 crore
Revenue Growth: 5.0%
Market Share: 2.3%

டாப் 10
சோனி மொபைல் நிறுவனம் பத்தாவது இடத்தில் உள்ளது.
Revenue (FY 2012-13): Rs 797 crore
Revenue (FY 2011-12): Rs 410 crore
Revenue Growth: 94.4%
Market Share: 2.2%
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications