கூகுள் விற்பனை மேளா, வியப்பூட்டும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சலுகைகள்
புதன் கிழமை துவங்கிய கூகுள் விற்பனை மேளா இன்றுடன் முடிவடைகின்றது. மொத்தம் 72 மணி நேரம் நடைபெறும் மேளாவில் பல விப்பூட்டும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இணைய வர்த்தகர்களான ஸ்னாப்டீல், அமேசான் மற்றும் பல வர்த்தகர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்திருந்தனர். ப்ளிப்கார்ட் இதில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
[கூகுள் விற்பனை மேளா விற்பனை சிறப்பு சலுகை அளிக்கும் இணையங்கள்]
மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பல சலுகைகளை அறிவித்திருக்கின்றது. மைக்ரேம்க்ஸ் கேன்வாஸ் ஏ1, கேன்வாஸ் யுனைட் 2, கேன்வாஸ் நைட்ஏ3501, கேன்வாஸ் கோல்டு ஏ300, கேன்வாஸ் எஹ்டி ப்ளஸ் ஏ190, கேன்வாஸ் போல்ட் ஏ64 ஸ்மார்ட்போன்கள் சலுகைகளில் கிடைக்கின்றது.
அந்த வகையில் எந்தளவு சலுகைகள் கிடைக்கின்றன என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
4.5 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி

2
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
4.7 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

3
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்5.0 இன்ச் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
டூயல் சிம், 3ஜி, வைபை
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

4
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
4.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் சிம்

5
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்5.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் சிம்

6
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸாகோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

7
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
6.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
2450 எம்ஏஎஹ் பேட்டரி

8
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
3.5 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1400 எம்ஏஎஹ் பேட்டரி

9
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்
4.7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் சிம்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

10
சலுகையில் வாங்க இங்க க்ளிக் செய்யவும்
சிறப்பம்சங்கள்5.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் சிம்
2500 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications