அதிகாரப்பூர்வமாக விலை குறைப்பு பெற்ற டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

நோக்கியாவின் லுமியா வரிசை:
நோக்கியாவின் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் ரொம்பப் பிரசித்தம். நிறைய நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு வழங்குகையில் இந்த லுமியா வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் விலை குறைப்பு செய்யப்படாமல் இருக்குமா? இதோ இதற்கும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் லுமியா-800 ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு செய்யப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 23,790 விலையில் அறிவிக்கப்பட்டது. இதே ஸ்மார்ட்போனிற்கு இரண்டாம் முறையாக, மீண்டும் விலைக்கு 'கட்' சொல்லியது நோக்கியா நிறுவனம். இதில் ரூ. 23,790 விலையில் இருந்து ரூ. 18,449 விலை வரையில் குறைக்கப்பட்டது.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications