அதிகாரப்பூர்வமாக விலை குறைப்பு பெற்ற டாப்-10 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள்:
தென் கொரிய நிறுவமான சாம்சங்கின் கேலக்ஸி எஸ்-3 மற்றும் கேலக்ஸி நோட் ஆகிய இந்த ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 41,300 விலை கொண்டதாக இருந்தது. இந்த போனிற்கு சாம்சங் நிறுவனம் விலை குறைப்பு செய்துள்ளதால் இதை ரூ. 34,900 விலையில் பெறலாம். கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனுக்கும் ரூ. 32,700 இருந்து ரூ. 29,900 வரையில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதோடு கேல்கஸி எஸ்-2 ஸ்மார்ட்போனிற்கும் ரூ. 27,900 இருந்து ரூ. 25,900 வரையில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு விஷயங்களும் சாம்சங்
வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளி்ககும் தகவலாக நிச்சயம் இருக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications