குறைந்த விலை கொண்ட டாப்-5 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

Next »

« Previous

சோனி எக்ஸ்பீரியா டிப்போ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டு இயங்கும். இதில் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் பெற்று பயனடைய முடியும். மிக பெரிய திரையாக அல்லாமல் இதில் 3.2 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருப்பினும் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 2.5 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி மற்றும் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் பயன்படுத்தாலம். ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 9,449 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications