Home
Mobile

குறைந்த விலை கொண்ட டாப்-5 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

By Super

Next »

« Previous

குறைந்த விலை கொண்ட டாப்-5 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எஸ் டியோஸ்:

குறைந்த விலை கொண்ட டியூவல் சிம் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கேலக்ஸி எஸ் டியோஸ் ஸ்மார்ட்போன் சிறந்ததாக இருக்கும். இதில் 4 இஞ்ச் திரை வசதியின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் சாட்ஆன் மெசென்ஜர், மை மூவீஸ், ஹேண்டி போன்ற பல அப்ளிக்கேஷன்கள் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமரா போன்றவற்றை எளிதாக பெற முடியும். ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 17,900 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X