குறைந்த விலை கொண்ட டாப்-5 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
oi
-Staff
By Super

Next »

« Previous

சாம்சங் கேலக்ஸி சாட்:
சாம்சங் கேலக்ஸி சாட் ஸ்மார்ட்போன் டைப் செய்வதற்கு எளிமையான வகையில் சிறந்த கியூவர்டி கீப்பேட் வசதியினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3 இஞ்ச் திரை வசதியினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான செயல்பாட்டினை கொடுக்க இதில் 850 எம்ஏஎச் மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியினையும் வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். 4 ஜிபி வரை இன்டர்னல் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். இந்த ஸ்மார்ட்போனை ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ. 8,490 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications