ரூ.10,000 விலைக்குள் பெஸ்ட் டாப் 10 கேமிங் போன் வாங்கலாம்.. 7 ஆயிரத்திற்கு கூட மாடல் இருக்கா? எந்த போன்?
என்னங்க சொல்றீங்க வெறும் ரூ.10,000 விலைக்குள் அருமையான கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க முடியுமா? என்ற கேள்விக்கு, முடியும் என்ற பதிலை வழங்கியுள்ளனர் சில மொபைல் வல்லுநர்கள். அதிலும் இந்த 2024 ஆம் வருடத்தில், எந்தவித ஐயமும் இல்லாமல், நீங்கள் தாராளமாக ரூ.10,000 விலைக்குள் சிறந்த கேமிங் போன்களை (கமிங் Phones) வாங்கலாம் என்று கூறுகின்றனர். ரூ.10,000 விலைக்குள் சக்தி வாய்ந்த கேம்களை அசால்ட்டாக ஹேண்டில் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் 10 பெஸ்ட் கேமிங் போன் மாடல்களை பார்வையிடுங்கள்.
இப்போது இந்தியாவில், மிகவும் குறைந்த விலை பட்டியலாக திகழும் ரூ.10,000 விலை பிரிவின் கீழ் இருந்து, பல சக்தி வாய்ந்த கேம்களை எளிதாக பயன்படுத்த அனுமதிக்கும் பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலக்ளை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கும். ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் 10 பெஸ்ட் கேமிங் போன்களின் (Top 10 Best Gaming Phones Under Rs 10,000 To Buy July 2024) பட்டியல் இதோ.

1. லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G):
- 6.53 இன்ச் 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + 2MP முதன்மை கேமரா
- 8MP முன்பக்க கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை: ரூ. 9,499
2. ரியல்மி நர்ஸோ N63 (realme NARZO N63):
- 6.74 இன்ச், 720 x 1600 பிக்சல்கள்
- 50MP பிரைமரி கேமரா
- 8MP முன்பக்க கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 8,499
3. சாம்சங் கேலக்ஸி M14 4G (Samsung Galaxy M14 4G):
- 6.7 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள்
- 50MP + 2MP + 2MP டிரிபிள் கேமரா
- 13MP முன் செல்பி கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 8,499
4. டெக்னோ ஸ்பார்க் 20C (Tecno Spark 20C):
- 6.56 இன்ச் 720 x 1612 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + AI இரட்டை கேமரா
- 8MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 8,999
5. மோட்டோ g24 பவர் (moto g24 Power):
- 6.56 இன்ச் 720 x 1612 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + 2MP இரட்டை கேமரா
- 16MP முன் கேமரா
- 6000 mAh பேட்டரி
விலை ரூ. 8,999
6. டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20):
- 6.6 இன்ச் 720 x 1612 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + AI இரட்டை கேமரா
- 32MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 7,999
7. மோட்டோரோலா மோட்டோ G34 5G (Motorola Moto G34 5G):
- 6.5 இன்ச் 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + 2MP இரட்டை கேமரா
- 16MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 10,999
8. விவோ Y18 (Vivo Y18):
- 6.56 இன்ச், 720 x 1612 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP + 0.08 AI இரட்டை கேமரா
- 8MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 8,999
9. ரியல்மி C65 5ஜி (Realme C65 5G):
- 6.67 இன்ச் 720 x 1604 பிக்சல்கள்
- 50MP + 2MP முதன்மை கேமரா
- 8MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 10,499
10. லாவா O2 (Lava O2):
- 6.5 இன்ச் 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே
- 50MP AI இரட்டை லென்ஸ் கேமரா
- 8MP முன் கேமரா
- 5000 mAh பேட்டரி
விலை ரூ. 8,499


Click it and Unblock the Notifications








