டாப் 10 ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்

By Meganathan
|

கிறுஸ்துமஸ் பண்டிகை துவங்கி விட்டது என்றே கூறும் அளவு எங்கு பார்த்தாலும் அலங்காரங்களும் தள்ளுபடிகளுமாக காட்சியளிக்கின்றது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை குறி வைத்து பல நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

[தலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல்]

ஸ்மார்ட்போன் சந்தையும் இதை விட்டு வைக்கவில்லை என்ற சொல்லும் அளவு பல இணைய வர்த்தகர்களின் சலுகைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சில சலுகைகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்....

1

1

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் கேபாசிட்டிவி டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

டூயல் சிம்

4ஜி, வைபை

2 ஜிகாஹெட்ர்ட்ஸ் மீடியாடெக் 6595எம் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர்

2

2

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.6 இன்ச் டச் ஸ்கிரீன்

2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 க்ரெயிட்

400 குவாட்கோர் பிராசஸர்

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

மெமரியை கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா

வைபை வசதி

3100 எம்ஏஎஹ் பேட்டரி

3

3

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் 1080p 441 PPI JDI In-Cell ஸ்கிரீன் மற்றும் கொரில்லா கிளாஸ் 3

3 ஜிபி ராம்

13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்

3000 எம்ஏஎஹ் பேட்டரி

16 ஜிபி இன்டெர்னல் மெமரி ,கூடுதலாக 64ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

4

4

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்

மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேரா

2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்

வைபை, 3000 எம்ஏஎஹ் பேட்டரி

5

5

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டச் ஸ்கிரீன்

2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர்

ஆன்டிராய்டு ஓஎஸ்

5 எம்பி முன்பக்க கேமரா

மெமரியை கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

எஹ்டிசி அல்ட்ராபிக்சல் ப்ரைமரி கேமரா

வைபை, ஃபுல் எஹ்டி பதிவு செய்யும் வசதி

லி-பாலிமர், 2600 எம்ஏஎஹ் பேட்டரி

6

6

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டச் டிஸ்ப்ளே

1.5 + 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்

2 ஜிபி ராம்

டூயல் நானோ சிம்

13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமரா

டூயல் கேமரா

3ஜி, வைபை

2600 எம்ஏஎஹ் பேட்டரி

7

7

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.95 இன்ச் ஃபுல் எஹ்டி ஐபிஎஸ் டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்

8 எம்பி ப்ரைமரி கேமரா

என்எப்சி, வைபை மற்றும் 2ஜிபி ராம்

16 ஜிபி இன்டெர்னல் மெமரி

2300 எம்ஏஎஹ் பேட்டரி

8

8

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.1 இன்ச் ஃபுல் எஹ்டி, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்

16 எம்பி ப்ரைமரி கேமரா

அல்ட்ரா பவர் சேவிங் மோட்

2800 எம்ஏஎஹ் பேட்டரி

9

9

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5 இன்ச் டச் ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

டூயல் சிம்

2600 எம்ஏஎஹ் பேட்டரி

10

10

சலுகை விலையில் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஎப்டி கேபாசிட்டிவ் டசட் ஸ்கிரீன்

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் MSM8926 குவாட்கோர் பிராசஸர்

8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா

மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

டூயல் சிம்

2500 எம்ஏஎஹ் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 10 Deals For Android Smartphones this Christmas. Here you will find the best deals for Android smartphones this Christmas.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X