ரூ.6000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!!
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குவதென்றால் ரூ.7000 முதல் ரூ.10000 வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் பல்வேறு புதிய நிறுவனங்களின் வருகையை தொடர்ந்து, குறிப்பாக சீன நிறுவனங்களின் வருகைக்கு பின் பல்வேறு தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று குறைந்த செலவில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால் ரூ.4000 முதல் ரூ.6000 பட்ஜெட்டில் சிறப்பான ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் கிடைப்பதில் ரூ.6000 விலையில் தலைசிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஸ்பைஸ்
இதன் விலை ரூ.5,499
5.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ்
இதன் விலை ரூ.3,199
5.0 இன்ச் எச்டி கிளாஸ் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.0 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ்
இதன் விலை ரூ.5,999
4.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் கார்டெக்ஸ் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா
லி-அயன் பேட்டரி

சோலோ
இதன் விலை ரூ.5,777
5.0 இன்ச் ஐபிஎஸ் எச்டி திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபோகஸ்
இதன் விலை ரூ.5,999
4.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

வீடியோகான்
இதன் விலை ரூ.5,799
5.0 இன்ச் FWVGA ஐபிஎஸ் திரை
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்
இதன் விலை ரூ.5,099
4.7 இன்ச் ஐபிஎஸ் க்யூஎச்டி திரை
ஆண்ட்ராய்டு லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

யு யுனிக்
இதன் விலை ரூ.5,855
4.7 இன்ச் ஐபிஎஸ் திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.2 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

கார்பன்
இதன் விலை ரூ.4,999
5.0 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரை
ஆண்ட்ராய்டு லாலிபாப்
1.2 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1750 எம்ஏஎச் பேட்டரி

ஸ்வைப்
இதன் விலை ரூ.4,666
4.5 இன்ச் க்யூ எச்டி திரை
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
1.3 ஜகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1900 எம்ஏஎச் பேட்டரி

மேலும் படிக்க
ஐபோன் 7 : கான்செப்ட் கனவு நிஜமாகுமா.??
பலரும் அறிந்திராத பயனுள்ள ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்.!!
மொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.??

முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications