Home
Mobile

நான்கு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan

இன்றை காலக்கட்டத்தில் சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. நமது தினசரி பணிகளை செய்து முடிக்க எந்நேரமும் கையில் தவழும் கைபேசிகளை நாள் ஒன்றைக்கு இரு முறையேனும் சார்ஜரில் போட வேண்டிய நிலை அனைவருக்குமே இருக்கின்றது. பலர் இப்பிரச்சனைகளை எதிர்கொள்ள பையில் பவர் பேங்க் எனும் கையடக்க சார்ஜர் ஒன்றையும் வைத்துள்ளனர்.

கையில் சிறிய ரக சார்ஜர் வைத்திருப்பது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வாகாது. இருந்தும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவோ அல்லது சில மணி நேரம் முழுக்கு போடவோ முடியாது. சந்தையில் எத்தனை கருவிகள் வந்தாலும் குறைந்த பேட்டரி பேக்கப் மட்டும் நிரந்திரமான ஒன்றாகவே விளங்குகின்றது.

இப்பிரச்சனையை எதிர்கொள்ள குறைந்த விலையில் குறைந்தது நான்கு நாட்களுக்காவது பேட்டரி பேக்கப் வழங்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..!

01

01

இதன் விலை ரூ.12,999

5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கண்ணாடி திரை
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர்
4 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-டோன் பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

02

02

இதன் விலை ரூ.9,999

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ்-ஏ53 மற்றும் டூயல் கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ72 பிராசஸர்
2 ஜிபி ரேம் / 16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ரேம் / 32 இன்டர்னல் மெமரி
16 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
4050 எம்ஏஎச் பேட்டரி

03

03

இதன் விலை ரூ.17,600

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

04

04

இதன் விலை ரூ.9,999

5.5 இன்ச் LTPS 2.5D வளைந்த கண்ணாடி திரை
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர்
2 ஜிபி ரேம் / 16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ரேம் / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4100 எம்ஏஎச் பேட்டரி

05

05

இதன் விலை ரூ.10,299

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

06

06

இதன் விலை ரூ.12,600

6.0 இன்ச் ஃபுல் லேமினேஷன் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
8 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

07

07

இதன் விலை ரூ.8,999

5.5 இன்ச் திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
5000 எம்ஏஎச் பேட்டரி

08

08

இதன் விலை ரூ.13,499

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
8 எம்பி முன்பக்க கேமரா
4100 எம்ஏஎச் பேட்டரி

09

09

இதன் விலை ரூ.6,799

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை
1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.11,998

6.98 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4250 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Budget phones With 4 to 5 Days Battery Life Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X