Home
Mobile

தற்சமயம் வாங்கத் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள், டாப் 10 பட்டியல்!

இந்தியாவில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த கருவிகளின் 'டாப் 10' பட்டியலை இங்குப் பார்ப்போமா??

By Meganathan

பட்ஜெட் விலை கருவி என்றால் குறைந்த அம்சங்கள் மட்டும் வழங்கப்படும் காலம் முடிந்து விட்டது. இன்று வெளியாகும் பட்ஜெட் கருவிகளில் தலைசிறந்த அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் சிறந்த கருவிகளைத் தேர்வு செய்ய நிறைய ஆப்ஷன்களை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன.

அதிகப்படியான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் இந்திய சந்தையில் தலைசிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை வாங்க இங்குத் தொகுப்புப் பயனுள்ளதாக இருக்கும். இங்கு இந்தியாவில் கிடைக்கும் தலைசிறந்த 'டாப் 10' ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வழங்கியுள்ளோம்..

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2016)

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2016)

5.0 இன்ச் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ வைப் கே5 பிளஸ்

லெனோவோ வைப் கே5 பிளஸ்

5.0 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
குவால்காம் ஆக்டா கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2750 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 3

சியோமி ரெட்மி நோட் 3

5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
16 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோரோலா மோட்டோ இ3 பவர்

மோட்டோரோலா மோட்டோ இ3 பவர்

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3500 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ37

ஒப்போ ஏ37

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2630 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

லைஃப் வாட்டர் 9

லைஃப் வாட்டர் 9

5.5 இன்ச் எஃப்எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா

மெய்ஸூ எம்3 எஸ்

மெய்ஸூ எம்3 எஸ்

5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி
3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3020 எம்ஏஎச் பேட்டரி

ஹானர் ஹால்லி 3

ஹானர் ஹால்லி 3

5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ6000 பிளஸ்

லெனோவோ ஏ6000 பிளஸ்

5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
1 / 2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Top 10 Budget Android Smartphones to Buy in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X