சந்தேகமே இல்லை. இதான் பெஸ்ட்.. ரூ.7000 விலையில் நல்ல போன் வாங்கலாமா? டாப் 10 பெஸ்ட் மாடல் எது?
ரூ.7,000 விலையில் நல்ல ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க முடியுமா? இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. உண்மையை சொன்னால், இன்றைய காலகட்டத்தில் இந்த விலை புள்ளியில் நம்பி வாங்கக்கூடிய அருமையான சில ஸ்மார்ட்போன்கள் எல்லாம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ரூ. 7,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ரூ.7,000 பட்ஜெட்டில் எது பெஸ்ட்டான ஸ்மார்ட்போன்? எந்த போனை நம்பி வாங்கலாம்? எந்த சாதனம் அதிக பயனர் நம்பிக்கையையும் மதிப்பெண்களையும் பெற்றது? எந்த மாடலை இந்த விலை பிரிவில் தேர்வு செய்வது என்பது போன்ற தகவலையே இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ரூ. 7000 விலைக்குள் வாங்க கிடைக்கும் டாப் 10 பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள்:
உங்கள் பட்ஜெட்டும் ரூ. 7000 விலை தான் என்றால், இந்த பதிவில் உள்ள 10 முக்கியமான ஸ்மார்ட்போன் மாடல்களை (Top 10 best smartphones to buy under Rs 7000) தவறாமல் பார்வையிடுங்கள். இந்த 10 தேர்வுகளில் இருந்து ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவம் சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சரி வாருங்கள் நேரடியாக பட்டியலிற்கு செல்லலாம்.
ரூ. 7000 விலையில் அதிக பயனர் நம்பிக்கையை பெற்ற மற்றும் அதிக மதிப்பெண்களை பெற்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காக தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். இந்த லிஸ்டில் முன்னணி பிராண்டுகளின் நம்பகமான ஸ்மார்ட்போன் சாதனங்களும் இடம்பெற்றுள்ளது. உங்களுக்கு பிடித்த பிராண்ட் மற்றும் மாடலை எளிமையாக செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
ரூ. 7000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் மொபைல்கள்
1. போகோ C61 (POCO C61)
விலை: ரூ. 6,999
2. போகோ C51 (POCO C51)
விலை: ரூ. 5,499
3. மோட்டோ G04 (Moto G04)
விலை: ரூ. 6,999
4. சியோமி ரெட்மி 12C (Xiaomi Redmi 12C)
விலை: ரூ. 6,583

5. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8)
விலை: ரூ. 6,938
6. டெக்னோ பாப் 8 (Tecno Pop 8)
விலை: ரூ. 6,799
7. போகோ C55 (POCO C55 128GB)
விலை: ரூ. 6,499
8. சியோமி ரெட்மி A3 (Xiaomi Redmi A3)
விலை: ரூ. 6,897
9. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD)
விலை: ரூ. 6,281
10. போகோ C51 (POCO C51 128GB)
விலை: ரூ. 5,999
இதில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடல்களும் அதிக பயனர் மதிப்பெண் மற்றும் நம்பக தன்மையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 7000 விலை பிரிவில் வாங்க கிடைக்கும் பெஸ்டான டாப் 10 மொபைல் மாடல்களை இப்போது பார்த்திருப்பீர்கள். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்யும் மாடல் எது என்பதையும், அதற்கான காரணம் என்ன என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். வங்கி கார்டுகளை வைத்து இவற்றை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications