5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan
|

இன்று ஸ்மார்ட்போன்களை வாங்குது சற்றே குழப்பமான காரியமாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அந்தளவு ஸ்மார்ட்போன்களின் எண்னிக்கை தினமும் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. இங்கு 5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள். இவை இன்று அதிகமாக விற்பனையாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எக்ஸ்

நோக்கியா எக்ஸ்

இதன் விலை ரூ.4,650
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் ஸ்கிரீன்
1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
3 எம்பி ப்ரைமரி கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி

இன்டெக்ஸ் அக்வா 3ஜி

இதன் விலை ரூ.3,139
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் ஸ்கிரீன்
1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1400 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் ஏ092

மைக்ரோமேக்ஸ் யுனைட் ஏ092

இதன் விலை ரூ.4,599
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி
ஜியோனி பயனீர் பி2

ஜியோனி பயனீர் பி2

இதன் விலை ரூ.4,724
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1700 எம்ஏஎஹ் பேட்டரி
பிக்யூ எஸ்37

பிக்யூ எஸ்37

இதன் விலை ரூ.2,719
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

3.5 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1800 எம்ஏஎஹ் பேட்டரி
மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ67

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ67

இதன் விலை ரூ.3,939
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஸ்கிரீன்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1850 எம்ஏஎஹ் பேட்டரி
ஸ்பைஸ் எம்6112

ஸ்பைஸ் எம்6112

4.5 இன்ச் ஸ்கிரீன்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
1.3 எம்பி ப்ரைமரி கேமரா
1000 எம்ஏஎஹ் பேட்டரி

இன்டக்ஸ் அக்வா வை2

இன்டக்ஸ் அக்வா வை2

இதன் விலை ரூ.3,842
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி
கார்பன் ஏ6 டர்போ

கார்பன் ஏ6 டர்போ

இதன் விலை ரூ.3,699
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎஹ் பேட்டரி
இன்டக்ஸ் அவ்கா என்11

இன்டக்ஸ் அவ்கா என்11

இதன் விலை ரூ.3,599
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1600 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 best selling smartphones under 5000. Here you will find the list of Top 10 best selling smartphones under 5000. This list will be useful for you.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X